WELCOME TO NEWS THAGAVAL

E-payslip - Tamilnadu Govt Employee


தமிழக அரசு ஊழியர்கள் தங்களின் மாத சம்பள விபரங்கள் ( Salary Datails) E-Pay slip ஐ இணையம் மூலமாக யாருடைய உதவியும் இன்றி பெறும் வழிமுறை.

தமிழக அரசு ஊழியர்கள் தங்களின் மாத சம்பள விபரங்கள் ( Salary Datails) E-Pay slip ஐ இணையம் மூலமாக யாருடைய உதவியும் இன்றி எளிதில் பெறலாம். இதை எவ்வாறு பெறுவது என நாம் இப்பதிவில் பார்க்கலாம்.


இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை சொடுக்கி திறக்கும் Employee login பக்கத்தில் Employee Code என்பதில் தங்களின் CPS/GPF எண் கொடுத்தும் Suffix என்பதில் Select பண்ணி விட்டு (ஆசிரியர்கள் - EDN, அங்கன்வாடி - ICDS சத்துணவு - NMP, காவலர்கள் - POL போன்ற) பிறந்ததேதி  Date of birth (DOB) கலத்தில் dd/mm/yyyy என்ற வடிவத்தில் கொடுக்கவும். பிறகு login பொத்தானை அழுத்தினால் உங்கள் Account open ஆகும்.
இதில் menu வில் 
  • Pay slip
  • Annual income statement
  • Pay drawn particulars
என 3 பிரிவுகள் இருக்கும்.


 1.Pay Slip ல் year select செய்து month select செய்து Generate Report கொடுத்தால் e-payslip Download ஆகும்.
இதில் அடிப்படை ஊதியம், அகவிலைப்படி, வீட்டுவாடகைப்படி, மற்றும் இதர விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
2. Annual income statement ல் Financial year select செய்தால் அந்த வருடத்திற்கான Annual income statement open ஆகும். இது இரண்டு பக்கம் உடையதாக கூட இருக்கும்.இதை பதிவிறக்க year select செய்த கலத்திற்கு கீழ் தோன்றும் save icon click செய்து PDF கொடுத்தால் PDF வடிவில் Save ஆகும்.

3. Pay drawn particular ல் Financial year select செய்தால் அந்த வருடத்திற்கான pay drawn particular open ஆகும். இது இரண்டு பக்கம் உடையதாக கூட இருக்கும்.இதை பதிவிறக்க year select செய்த கலத்திற்கு கீழ் தோன்றும் save icon click செய்து PDF கொடுத்தால் PDF வடிவில் Save ஆகும்.

வருமான வரி படிவம் (Income tax form) தயார் செய்யும் / நிரப்பும் போது இது பெரிதும் பயன்படும். Print எடுத்துக் கொள்வது நல்லது.



Connect with us

Join Social
Join Telegram
Join WhatsApp
Join Facebook
Join YouTube
Join Koo
Join Twitter

SUBSCRIBE CHANNEL

SUBSCRIBE CHANNEL
THAGAVAL TECH

லேபிள்கள்

ஆணைகள் ஆய்வு முடிவுகள் ஆலயம் ஆன்மீகம் இன்டர்ன்ஷிப் உடல்நலம் உதவித்தொகை ஊதிய உயர்வு ஊதிய முரண்பாடு எண்ணும் எழுத்தும் எப்படி ஏப்ரல் ஏழுமலையான் கோவில் ஓய்வூதியர்கள் கல்வி கலந்தாய்வு களஞ்சியம் கிரிவலம் சிறார் திரைப்படம் செப்டம்பர் செய்திகள் செய்திகள் மருத்துவம் செயல்முறைகள் செயலிகள் சேமிப்பு சேர்க்கை அறிவிப்பு தகவல் அறியும் உரிமை சட்டம் தரிசன டிக்கெட் திருப்பதி திருவண்ணாமலை தேர்தல் தேர்வு தேர்வு முடிவுகள் தேர்வுகள் நடத்தை விதிகள் நவம்பர் நாட்காட்டி நுழைவுச்சீட்டு படிகள் (Allowance) பணி பணிப்பயிற்சி பள்ளி பள்ளிகள் புத்தகங்கள் போட்டி தேர்வுகள் போட்டிகள் போராட்டம் போலியோ பௌர்ணமி மருத்துவம் மாணவர்கள் மார்ச் மாற்றுத்திறனாளிகள் முதலீடு முன்னுரிமை பட்டியல் மே வங்கி வரலாறு வலைதளங்கள் விடுப்பு விண்ணப்பங்கள் விண்ணப்பம் விருதுகள் விழிப்புணர்வு வீடியோ வேலை வாய்ப்பு ஜனவரி ஜூலை ஜூன் after 10 after+2 CBSE cps CRC CUET Digital EMIS Entrance exam IBPS IFHRMS LIC NTA SCERT SGT SMC SOS SSC SSLC Tax TET TNPSC TNUSRB TPD Training TRB Worksheet Workshop
மேலும் காட்டு

காப்பகம்

மேலும் காட்டு

உதவி தொலைபேசி எண்கள்

  • அவசர ஊர்தி – 102
  • காவல் கட்டுப்பாட்டு மையம் – 100
  • குழந்தை உதவி மையம் –1098
  • தீ மற்றும் மீட்புத்துறை –101
  • தேர்தல் கட்டுப்பாட்டு அறை – 1950
  • பாலியல் வன்கொடுமைகள் – 1091
  • மாநில கட்டுப்பாட்டு மையம் – 1070
  • மாவட்ட கட்டுப்பாட்டு மையம் – 1077
  • விபத்து உதவி மையம் – 108
  • Child Line - 1098
  • Emergency Response Support System 112

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

THAGAVAL TECH CHANNEL

THAGAVAL TECH CHANNEL
Subscribe on youtube

Translate

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *