WELCOME TO NEWS THAGAVAL

IPPB MISSED CALL, SMS BANKING

IPPB-ல  MISSED CALL and SMS BANKING மூலம் கணக்கு இருப்பு, மினி ஸ்டேட்மென்ட் பெறுவது எப்படி?

INDIA POST PAYMENTS BANK (IPPB) -ல  MISSED CALL and SMS BANKING மூலம் கணக்கு இருப்பு, மினி ஸ்டேட்மென்ட் பெறுவது எப்படி? என அறிந்து கொள்வோம்.

How to check India Post Payments Bank (IPPB) Account Balance and Mini Statement using Registered mobile number (Missed call, SMS way)

IPPB வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு இருப்பு, சிறு அறிக்கையை பல முறைகள் மூலம் சரிபார்க்கலாம். வங்கி கிளை, Mobile Banking, SMS Banking, Missed call banking போன்றவற்றின் மூலம்   இருப்பு தகவல் மற்றும் சிறு அறிக்கையை பெறலாம்.

Missed call, SMS banking ன் சிறப்பு அம்சங்கள்

  • அனைத்து கைப்பேசிகளிலும் பயன்படுத்த முடியும்.
  • இணையம் தேவையில்லை (No Internet).
  • 24×7

IPPB MISSED CALL BANKING சேவையைப் பெற, IPPB வாடிக்கையாளர்கள் தங்கள் Mobile எண்ணை தங்கள் வங்கி கணக்கில் ( Bank A/C) பதிவு செய்திருக்க வேண்டும். இல்லையெனில் பதிவு செய்தல் வேண்டும்.

அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட Mobile எண்ணிலிருந்து 8424054994 என்ற Missed Call கொடுக்க வேண்டும். 

அதன்பிறகே IPPB MISSED CALL BANKING சேவை பெற முடியும்.

Balance தெரிந்து கொள்ள பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 8424046556 என்ற எண்ணிற்கு MISSED CALL செய்தால் balance எவ்வளவு என்பதை சில நொடிகளில் SMS மூலம் வங்கி தெரியப்படுத்தும்.

Mini Statement தெரிந்து கொள்ள பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 8424026886 என்ற எண்ணிற்கு MISSED CALL செய்தால் சில நொடிகளில் SMS மூலம் வங்கி தெரியப்படுத்தும்.

IPPB SMS BANKING

IPPB SMS BANKING  சேவை பெற பதிவு செய்யப்பட்ட Mobile எண்ணிலிருந்து 7738062873 என்ற எண்ணிற்கு REGISTER என்று SMS செய்ய  வேண்டும்.
அதன்பிறகே IPPB SMS BANKING சேவை பெற முடியும்.

Balance தெரிந்து கொள்ள பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738062873 என்ற எண்ணிற்கு BAL என்று SMS செய்ய  வேண்டும்.

Mini Statement தெரிந்து கொள்ள பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738062873 என்ற எண்ணிற்கு MINI என்று SMS செய்ய  வேண்டும்.

மேலும் தகவல் அறிய இங்கே சொடுக்கவும்


கருத்துகள்

Connect with us

Join Social
Join Telegram
Join WhatsApp
Join Facebook
Join YouTube
Join Koo
Join Twitter

SUBSCRIBE CHANNEL

SUBSCRIBE CHANNEL
THAGAVAL TECH

லேபிள்கள்

ஆணைகள் ஆய்வு முடிவுகள் ஆலயம் ஆன்மீகம் இன்டர்ன்ஷிப் உடல்நலம் உதவித்தொகை ஊதிய உயர்வு ஊதிய முரண்பாடு எண்ணும் எழுத்தும் எப்படி ஏப்ரல் ஏழுமலையான் கோவில் ஓய்வூதியர்கள் கல்வி கலந்தாய்வு களஞ்சியம் கிரிவலம் சிறார் திரைப்படம் செப்டம்பர் செய்திகள் செய்திகள் மருத்துவம் செயல்முறைகள் செயலிகள் சேமிப்பு சேர்க்கை அறிவிப்பு தகவல் அறியும் உரிமை சட்டம் தரிசன டிக்கெட் திருப்பதி திருவண்ணாமலை தேர்தல் தேர்வு தேர்வு முடிவுகள் தேர்வுகள் நடத்தை விதிகள் நவம்பர் நாட்காட்டி நுழைவுச்சீட்டு படிகள் (Allowance) பணி பணிப்பயிற்சி பள்ளி பள்ளிகள் புத்தகங்கள் போட்டி தேர்வுகள் போட்டிகள் போராட்டம் போலியோ பௌர்ணமி மருத்துவம் மாணவர்கள் மார்ச் மாற்றுத்திறனாளிகள் முதலீடு முன்னுரிமை பட்டியல் மே வங்கி வரலாறு வலைதளங்கள் விடுப்பு விண்ணப்பங்கள் விண்ணப்பம் விருதுகள் விழிப்புணர்வு வீடியோ வேலை வாய்ப்பு ஜனவரி ஜூலை ஜூன் after 10 after+2 CBSE cps CRC CUET Digital EMIS Entrance exam IBPS IFHRMS LIC NTA SCERT SGT SMC SOS SSC SSLC Tax TET TNPSC TNUSRB TPD Training TRB Worksheet Workshop
மேலும் காட்டு

காப்பகம்

மேலும் காட்டு

உதவி தொலைபேசி எண்கள்

  • அவசர ஊர்தி – 102
  • காவல் கட்டுப்பாட்டு மையம் – 100
  • குழந்தை உதவி மையம் –1098
  • தீ மற்றும் மீட்புத்துறை –101
  • தேர்தல் கட்டுப்பாட்டு அறை – 1950
  • பாலியல் வன்கொடுமைகள் – 1091
  • மாநில கட்டுப்பாட்டு மையம் – 1070
  • மாவட்ட கட்டுப்பாட்டு மையம் – 1077
  • விபத்து உதவி மையம் – 108
  • Child Line - 1098
  • Emergency Response Support System 112

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

THAGAVAL TECH CHANNEL

THAGAVAL TECH CHANNEL
Subscribe on youtube

Translate

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *