அரசு ஊழியர்களுக்கான இணைப்புகள்
SBI SMS BANKING
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
SBI SMS BANKING
SBI SMS BANKING பயன்படுத்துவது எப்படி என தெரிந்து கொள்வோம்.
STATE BANK OF INDIA-ல SMS மூலம் அக்கவுண்ட் பேலன்ஸ், மினி ஸ்டேட்மென்ட் மேலும் பல வசதிகள் பெறுவது எப்படி?
STATE BANK OF INDIA-ல SMS மூலம் அக்கவுண்ட் பேலன்ஸ், மினி ஸ்டேட்மென்ட் மேலும் பல வசதிகள் பெறுவது எப்படி?
How to check SBI Account Balance and Mini Statement using Registered mobile number (SMS way)
STATE BANK OF INDIA (SBI) வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு இருப்பு, சிறு அறிக்கையை பல முறைகள் மூலம் சரிபார்க்கலாம். Mobile banking, Net banking, ATM, வங்கி கிளை, SMS Banking, Missed call banking (எஸ்பிஐ விரைவு) போன்றவற்றின் மூலம் SBI இருப்பு தகவல் மற்றும் சிறு அறிக்கையை பெறலாம்.
SMS banking ன் சிறப்பு அம்சங்கள்
- அனைத்து கைப்பேசிகளிலும் பயன்படுத்த முடியும்.
- இணையம் தேவையில்லை (No Internet).
- 24×7
SBI SMS சேவையைப் பெற, SBI வாடிக்கையாளர்கள் தங்கள் Mobile எண்ணை SBI கணக்கில் பதிவு செய்திருக்க வேண்டும்.SBI வாடிக்கையாளர்கள் வங்கி வழங்கிய SMS பேங்கிங் சேவைகளைப் பயன்படுத்தி அவர்களின் SBI கணக்கு நிலுவை சரிபார்க்கலாம் அல்லது சிறு அறிக்கையைப் பெறலாம்.
அவர்கள் செய்ய வேண்டியது, SBI பேலன்ஸ் அளிக்கும் கட்டணமில்லா எண்ணிற்கு அவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து SMS அனுப்புவது மட்டுமே. சில நொடிகளில், அவர்கள் தங்கள் இருப்பு விவரங்களை தங்கள் தொலைபேசியில் பெறுவார்கள்.
SBI SMS சேவையைப் பெற, SBI வாடிக்கையாளர்கள் தங்கள் Mobile எண்ணை தங்கள் SBI கணக்கில் (A/C) பதிவு செய்திருக்க வேண்டும். இல்லையெனில் பதிவு செய்தல் வேண்டும்.
பிறகு பதிவு செய்த கைப்பேசி எண் (Mobile number) லிருந்து REG<Space>A/C number என Type செய்து 92234 88888 என்ற எண்ணிற்கு அனுப்பவும். (Ex: REG XXXXXXXXXXX)
உங்கள் கைப்பேசி எண் பதிவு செய்ததற்கான உறுதி செய்யப்பட்ட தகவல் உங்கள் கைப்பேசி எண்ணிற்கு வரும். அதன்பிறகே SMS BANKING ( SMS வங்கி சேவை) செய்ய முடியும்.
SBI SMS சேவையைப் பெற, SBI வாடிக்கையாளர்கள் தங்கள் Mobile எண்ணை தங்கள் SBI கணக்கில் (A/C) பதிவு செய்திருக்க வேண்டும். இல்லையெனில் பதிவு செய்தல் வேண்டும்.
பிறகு பதிவு செய்த கைப்பேசி எண் (Mobile number) லிருந்து REG<Space>A/C number என Type செய்து 92234 88888 என்ற எண்ணிற்கு அனுப்பவும். (Ex: REG XXXXXXXXXXX)
உங்கள் கைப்பேசி எண் பதிவு செய்ததற்கான உறுதி செய்யப்பட்ட தகவல் உங்கள் கைப்பேசி எண்ணிற்கு வரும். அதன்பிறகே SMS BANKING ( SMS வங்கி சேவை) செய்ய முடியும்.
- SMS சேவை மூலம் SBI கணக்கு இருப்பைப்(Balance) பெற, எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து கட்டணமில்லா எண் 09223766666 க்கு 'BAL' என்ற குறுஞ்செய்தியுடன் எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். வங்கி SMS மூலம் தெரியப்படுத்தும்.
- SMS சேவை மூலம் SBI கணக்கு வைத்திருப்பவர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து சிறு அறிக்கை (Mini Statement) வேண்டுமெனில், 'MSTMT' என்று டைப் செய்து கட்டணமில்லா எண் 09223766666 க்கு அனுப்பவும். வங்கி SMS மூலம் தெரியப்படுத்தும்.
எஸ்பிஐ கணக்கு இருப்பு, மினி அறிக்கை, கல்வி கடன் வட்டி சான்றிதழ் மற்றும் வீட்டுக் கடன் வட்டி சான்றிதழ் ஆகியவற்றை பெறலாம்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
Connect with us
லேபிள்கள்
லேபிள்கள்
ஆணைகள்
ஆய்வு முடிவுகள்
ஆலயம்
ஆன்மீகம்
இன்டர்ன்ஷிப்
உடல்நலம்
உதவித்தொகை
ஊதிய உயர்வு
ஊதிய முரண்பாடு
எண்ணும் எழுத்தும்
எப்படி
ஏப்ரல்
ஏழுமலையான் கோவில்
ஓய்வூதியர்கள்
கல்வி
கலந்தாய்வு
களஞ்சியம்
கிரிவலம்
சிறார் திரைப்படம்
செப்டம்பர்
செய்திகள்
செய்திகள் மருத்துவம்
செயல்முறைகள்
செயலிகள்
சேமிப்பு
சேர்க்கை அறிவிப்பு
தகவல் அறியும் உரிமை சட்டம்
தரிசன டிக்கெட்
திருப்பதி
திருவண்ணாமலை
தேர்தல்
தேர்வு
தேர்வு முடிவுகள்
தேர்வுகள்
நடத்தை விதிகள்
நவம்பர்
நாட்காட்டி
நுழைவுச்சீட்டு
படிகள் (Allowance)
பணி
பணிப்பயிற்சி
பள்ளி
பள்ளிகள்
புத்தகங்கள்
போட்டி தேர்வுகள்
போட்டிகள்
போராட்டம்
போலியோ
பௌர்ணமி
மருத்துவம்
மாணவர்கள்
மார்ச்
மாற்றுத்திறனாளிகள்
முதலீடு
முன்னுரிமை பட்டியல்
மே
வங்கி
வரலாறு
வலைதளங்கள்
விடுப்பு
விண்ணப்பங்கள்
விண்ணப்பம்
விருதுகள்
விழிப்புணர்வு
வீடியோ
வேலை வாய்ப்பு
ஜனவரி
ஜூலை
ஜூன்
after 10
after+2
CBSE
cps
CRC
CUET
Digital
EMIS
Entrance exam
IBPS
IFHRMS
LIC
NTA
SCERT
SGT
SMC
SOS
SSC
SSLC
Tax
TET
TNPSC
TNUSRB
TPD
Training
TRB
Worksheet
Workshop
மேலும் காட்டு
குறைவாகக் காட்டு
காப்பகம்
காப்பகம்
- ஜூலை 20244
- ஜூன் 20243
- மே 202424
- ஏப்ரல் 202410
- மார்ச் 202413
- பிப்ரவரி 202411
- ஜனவரி 202415
- டிசம்பர் 20237
- நவம்பர் 20232
- அக்டோபர் 20236
- செப்டம்பர் 20234
- ஆகஸ்ட் 20234
- ஜூலை 20233
- ஜூன் 20232
- மே 20232
- ஏப்ரல் 20235
- மார்ச் 20237
- பிப்ரவரி 20232
- ஜனவரி 20236
- டிசம்பர் 20224
- நவம்பர் 20222
- அக்டோபர் 20222
- ஜூலை 20229
- ஜூன் 202211
- மே 20228
- ஏப்ரல் 20223
- மார்ச் 20221
- ஏப்ரல் 20217
- மார்ச் 20215
- பிப்ரவரி 202115
- ஜனவரி 20218
- டிசம்பர் 20206
- நவம்பர் 20201
- ஜூலை 20206
- ஜூன் 202010
- மே 202020
- ஏப்ரல் 202013
- மார்ச் 202023
- பிப்ரவரி 202012
- ஜனவரி 202012
- டிசம்பர் 201920
- நவம்பர் 20193
- அக்டோபர் 20196
- செப்டம்பர் 20191
- ஆகஸ்ட் 20195
- ஜூலை 20191
- மே 20192
- ஏப்ரல் 20194
- மார்ச் 20198
- பிப்ரவரி 20197
- ஜனவரி 201918
- டிசம்பர் 20185
- அக்டோபர் 20181
- செப்டம்பர் 201813
- ஆகஸ்ட் 201828
- ஜூலை 201828
- ஜூன் 201835
- மே 201845
உதவி தொலைபேசி எண்கள்
- அவசர ஊர்தி – 102
- காவல் கட்டுப்பாட்டு மையம் – 100
- குழந்தை உதவி மையம் –1098
- தீ மற்றும் மீட்புத்துறை –101
- தேர்தல் கட்டுப்பாட்டு அறை – 1950
- பாலியல் வன்கொடுமைகள் – 1091
- மாநில கட்டுப்பாட்டு மையம் – 1070
- மாவட்ட கட்டுப்பாட்டு மையம் – 1077
- விபத்து உதவி மையம் – 108
- Child Line - 1098
- Emergency Response Support System 112
கோயில்களின் இணையதளங்கள்
முக்கிய தேசிய இணையதளங்கள்
- 112 Emergency
- ஊழல் ஓழிப்பு உறுதிமொழி
- காணாமல் போன குழந்தைகள் தேடுதல்
- குழந்தைகள் தத்தெடுக்க - CARA
- தகவல் பெறும் உரிமை சட்டம்
- தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்
- தேசிய குற்றப் பதிவு பணியகம்
- தேசிய மகளிர் ஆணையம்
- வரைபடங்கள் - Maps
- Central Information Commission
- Centralized Public Grievance Redress And Monitoring System
- Cyber Crime Portal
- E Sanjeevani OPD
- Indian award
- My LPG
- National Voters Services Portal
- Online Complaint Management System if You are facing sexual harassment at workplace
- Track Mobile
தகவல் அறியும் உரிமை சட்டம்
முக்கிய இணையதளங்கள்
இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்
தமிழக அரசு இணையதளங்கள்
Translate
Shopping
Missed call banking
இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்
தொடர்பு படிவம்
University's
Intresting Websites
!->




