WELCOME TO NEWS THAGAVAL

CTET- JULY 19


மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு

மத்திய கல்வி வாரிய ஆசிரியர் தகுதித் தேர்வு சி.பி.எஸ்.இ (CBSE) பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் பெற CTET என்ற தேர்வு நடத்தப்படுகிறது.



2019 ஆம் ஆண்டுக்கான ஜூலை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
தகுதிகள் :-
தாள் 1 ( I- V ) :​- 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆரம்பக்கல்வி ஆசிரியர் பயிற்சியில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தாள் 2 ( VI- VIII ) :- பட்டப்படிப்புடன் பட்டதாரி ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கட்டணம் :-
பொது மற்றும் ஒபிசி (General / OBC ) பிரிவினருக்கு தாள் ஒன்று அல்லது இரண்டு இவற்றில் ஒன்று மட்டும் எனில் ரூபாய் 700 ம் இரண்டும் எனில் ரூபாய் 1200 ம் கட்டணமாகச் செலுத்தவேண்டும்.
மற்ற பிரிவினர் ( SC/ ST/ Diff. Abled Person ) ஒரு தாளுக்கு ரூபாய் 350. இரண்டிற்கும் விண்ணப்பிப்பவர்கள் ரூபாய் 600 கட்டணமாக செலுத்த வேண்டும்.


தேர்வு மொழி :- தமிழ் உட்பட 20 மொழிகள்
விண்ணப்பிக்க கடைசி நாள்  :- 05.03.2019
நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் :- 12.03.2019 - 5.00 pm
மீண்டும் நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் :- 14.03.2019 - 11.59 pm
கட்டணம் செலுத்த கடைசி நாள் :- 08.03.2019 - 3.30 pm
நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் :- 15.03.2019 - 3.30 pm
மீண்டும் நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் :- 15.03.2019 - 11.59 pm
தேர்வு நாள் :- 07.07.2019 (ஞாயிறு )
தேர்வு நடைபெறும் இடங்கள் :-தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை என நான்கு தேர்வு மையங்கள்.



தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை :- இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
புகைப்படம் மற்றும் கையெழுத்து புகைப்படத்தினை பதிவேற்றம் செய்தல் வேண்டும். கட்டணத்தினை இ-சலான் அல்லது பற்று அட்டை மூலம் செலுத்தலாம்.

Connect with us

Join Social
Join Telegram
Join WhatsApp
Join Facebook
Join YouTube
Join Koo
Join Twitter

SUBSCRIBE CHANNEL

SUBSCRIBE CHANNEL
THAGAVAL TECH

லேபிள்கள்

ஆணைகள் ஆய்வு முடிவுகள் ஆலயம் ஆன்மீகம் இன்டர்ன்ஷிப் உடல்நலம் உதவித்தொகை ஊதிய உயர்வு ஊதிய முரண்பாடு எண்ணும் எழுத்தும் எப்படி ஏப்ரல் ஏழுமலையான் கோவில் ஓய்வூதியர்கள் கல்வி கலந்தாய்வு களஞ்சியம் கிரிவலம் சிறார் திரைப்படம் செப்டம்பர் செய்திகள் செய்திகள் மருத்துவம் செயல்முறைகள் செயலிகள் சேமிப்பு சேர்க்கை அறிவிப்பு தகவல் அறியும் உரிமை சட்டம் தரிசன டிக்கெட் திருப்பதி திருவண்ணாமலை தேர்தல் தேர்வு தேர்வு முடிவுகள் தேர்வுகள் நடத்தை விதிகள் நவம்பர் நாட்காட்டி நுழைவுச்சீட்டு படிகள் (Allowance) பணி பணிப்பயிற்சி பள்ளி பள்ளிகள் புத்தகங்கள் போட்டி தேர்வுகள் போட்டிகள் போராட்டம் போலியோ பௌர்ணமி மருத்துவம் மாணவர்கள் மார்ச் மாற்றுத்திறனாளிகள் முதலீடு முன்னுரிமை பட்டியல் மே வங்கி வரலாறு வலைதளங்கள் விடுப்பு விண்ணப்பங்கள் விண்ணப்பம் விருதுகள் விழிப்புணர்வு வீடியோ வேலை வாய்ப்பு ஜனவரி ஜூலை ஜூன் after 10 after+2 CBSE cps CRC CUET Digital EMIS Entrance exam IBPS IFHRMS LIC NTA SCERT SGT SMC SOS SSC SSLC Tax TET TNPSC TNUSRB TPD Training TRB Worksheet Workshop
மேலும் காட்டு

காப்பகம்

மேலும் காட்டு

உதவி தொலைபேசி எண்கள்

  • அவசர ஊர்தி – 102
  • காவல் கட்டுப்பாட்டு மையம் – 100
  • குழந்தை உதவி மையம் –1098
  • தீ மற்றும் மீட்புத்துறை –101
  • தேர்தல் கட்டுப்பாட்டு அறை – 1950
  • பாலியல் வன்கொடுமைகள் – 1091
  • மாநில கட்டுப்பாட்டு மையம் – 1070
  • மாவட்ட கட்டுப்பாட்டு மையம் – 1077
  • விபத்து உதவி மையம் – 108
  • Child Line - 1098
  • Emergency Response Support System 112

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

THAGAVAL TECH CHANNEL

THAGAVAL TECH CHANNEL
Subscribe on youtube

Translate

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *