WELCOME TO NEWS THAGAVAL

TNTET-2019

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு-2019

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு (TNTET) - 2019 அறிவிப்பு 28.2.2019 அன்று வெளியிடப்பட்டுள்ளது.



தாள் 1 மற்றும் தாள் 2 க்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இணையதளம் (ONLINE) மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
குறிப்பு :-
விண்ணப்பம் சமர்ப்பிக்கும் முன்பு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2019 க்கான அறிவிக்கை / விளம்பரம் மற்றும் இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான அறிவுரைகளை முழுமையாகப் படித்துப் பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் காலம் :- 15 மார்ச் 2019 முதல் 5 ஏப்ரல் 2019 மாலை 5.00 மணி வரை.
விண்ணப்பிக்கும் முறை :- இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு தேதி :- தாள் 1 மற்றும் தாள் 2 க்கான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
தகுதிகள் :-
தாள் 1 க்கான தகுதிகள் :-
Diploma in Elementary Education இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் மற்றும் படித்து முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தாள் 2க்கான தகுதிகள் :-
Degree உடன் Bachelor  of Education இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் மற்றும் படித்து முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கேள்விகளின் எண்ணிக்கை :- 150 பலவுள் தெரிவு வினாக்கள்
மதிப்பெண்கள் :- 150 மதிப்பெண்கள்
தேர்வு நேரம் :- மூன்று மணி நேரம்
விண்ணப்பிக்கும் முறைகள் :-
  • இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
  • Passport அளவு புகைப்படம் (JPG/JPEG/PNG Format of Size 20- 60 KB).
  • Signature புகைப்படம் (JPG/JPEG/PNG Format of Size 10- 30 KB).
  • தாள் 1 மற்றும் தாள் 2 இரண்டுக்கும் விண்ணப்பிப்பவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
  • பயன்பாட்டில் உள்ள இமெயில் ஐடி (Email Id), தொலைபேசி எண் (Mobile number) கட்டாயம் தேவை.


தேர்வு கட்டணம் :-
  • SC/SCA/ST மற்றும் மாற்றுத்திறன் விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 250.
  • மற்றவர்களுக்கு ரூபாய் 500.
  • ஆன்லைன் மூலமாக மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும் (Net Banking / Credit (or) Debit Card).
  • தாள் 1 மற்றும் தாள் 2 இரண்டுக்கும் விண்ணப்பிப்பவர்கள் இரண்டிற்கும் தனித்தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.
பொதுவான தகவல்கள் :-
  • இத்தேர்வில் தேர்ச்சி பெற தாள் 1 அல்லது தாள் 2 இரண்டில் 60% (BC, BC(M), MBC/DNC, SC, SC(A), ST மற்றும் மாற்றுத்திறன் விண்ணப்பதாரர்களுக்கு 5% சலுகை அளிக்கப்படும் அதாவது 55%) மதிப்பெண் பெற்றவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும்.
  • அரசாணை 149 ன் படி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் போட்டித் தேர்விலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசுப் பள்ளியில் பணியில் சேர முடியும்.
  • ஆனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
  • இச்சான்றிதழ் 7 வருடங்களுக்குச் செல்லுபடியாகும்.


Connect with us

Join Social
Join Telegram
Join WhatsApp
Join Facebook
Join YouTube
Join Koo
Join Twitter

SUBSCRIBE CHANNEL

SUBSCRIBE CHANNEL
THAGAVAL TECH

லேபிள்கள்

ஆணைகள் ஆய்வு முடிவுகள் ஆலயம் ஆன்மீகம் இன்டர்ன்ஷிப் உடல்நலம் உதவித்தொகை ஊதிய உயர்வு ஊதிய முரண்பாடு எண்ணும் எழுத்தும் எப்படி ஏப்ரல் ஏழுமலையான் கோவில் ஓய்வூதியர்கள் கல்வி கலந்தாய்வு களஞ்சியம் கிரிவலம் சிறார் திரைப்படம் செப்டம்பர் செய்திகள் செய்திகள் மருத்துவம் செயல்முறைகள் செயலிகள் சேமிப்பு சேர்க்கை அறிவிப்பு தகவல் அறியும் உரிமை சட்டம் தரிசன டிக்கெட் திருப்பதி திருவண்ணாமலை தேர்தல் தேர்வு தேர்வு முடிவுகள் தேர்வுகள் நடத்தை விதிகள் நவம்பர் நாட்காட்டி நுழைவுச்சீட்டு படிகள் (Allowance) பணி பணிப்பயிற்சி பள்ளி பள்ளிகள் புத்தகங்கள் போட்டி தேர்வுகள் போட்டிகள் போராட்டம் போலியோ பௌர்ணமி மருத்துவம் மாணவர்கள் மார்ச் மாற்றுத்திறனாளிகள் முதலீடு முன்னுரிமை பட்டியல் மே வங்கி வரலாறு வலைதளங்கள் விடுப்பு விண்ணப்பங்கள் விண்ணப்பம் விருதுகள் விழிப்புணர்வு வீடியோ வேலை வாய்ப்பு ஜனவரி ஜூலை ஜூன் after 10 after+2 CBSE cps CRC CUET Digital EMIS Entrance exam IBPS IFHRMS LIC NTA SCERT SGT SMC SOS SSC SSLC Tax TET TNPSC TNUSRB TPD Training TRB Worksheet Workshop
மேலும் காட்டு

காப்பகம்

மேலும் காட்டு

உதவி தொலைபேசி எண்கள்

  • அவசர ஊர்தி – 102
  • காவல் கட்டுப்பாட்டு மையம் – 100
  • குழந்தை உதவி மையம் –1098
  • தீ மற்றும் மீட்புத்துறை –101
  • தேர்தல் கட்டுப்பாட்டு அறை – 1950
  • பாலியல் வன்கொடுமைகள் – 1091
  • மாநில கட்டுப்பாட்டு மையம் – 1070
  • மாவட்ட கட்டுப்பாட்டு மையம் – 1077
  • விபத்து உதவி மையம் – 108
  • Child Line - 1098
  • Emergency Response Support System 112

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

THAGAVAL TECH CHANNEL

THAGAVAL TECH CHANNEL
Subscribe on youtube

Translate

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *