அரசு ஊழியர்களுக்கான இணைப்புகள்
TNTET-2019
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு-2019
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு (TNTET) - 2019 அறிவிப்பு 28.2.2019 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
தாள் 1 மற்றும் தாள் 2 க்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இணையதளம் (ONLINE) மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
குறிப்பு :-
விண்ணப்பம் சமர்ப்பிக்கும் முன்பு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2019 க்கான அறிவிக்கை / விளம்பரம் மற்றும் இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான அறிவுரைகளை முழுமையாகப் படித்துப் பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் காலம் :- 15 மார்ச் 2019 முதல் 5 ஏப்ரல் 2019 மாலை 5.00 மணி வரை.
விண்ணப்பிக்கும் முறை :- இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு தேதி :- தாள் 1 மற்றும் தாள் 2 க்கான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
தாள் 1 க்கான தகுதிகள் :-
Diploma in Elementary Education இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் மற்றும் படித்து முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தாள் 2க்கான தகுதிகள் :-
Degree உடன் Bachelor of Education இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் மற்றும் படித்து முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கேள்விகளின் எண்ணிக்கை :- 150 பலவுள் தெரிவு வினாக்கள்
மதிப்பெண்கள் :- 150 மதிப்பெண்கள்
தேர்வு நேரம் :- மூன்று மணி நேரம்
- இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
- Passport அளவு புகைப்படம் (JPG/JPEG/PNG Format of Size 20- 60 KB).
- Signature புகைப்படம் (JPG/JPEG/PNG Format of Size 10- 30 KB).
- தாள் 1 மற்றும் தாள் 2 இரண்டுக்கும் விண்ணப்பிப்பவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
- பயன்பாட்டில் உள்ள இமெயில் ஐடி (Email Id), தொலைபேசி எண் (Mobile number) கட்டாயம் தேவை.
தேர்வு கட்டணம் :-
- SC/SCA/ST மற்றும் மாற்றுத்திறன் விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 250.
- மற்றவர்களுக்கு ரூபாய் 500.
- ஆன்லைன் மூலமாக மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும் (Net Banking / Credit (or) Debit Card).
- தாள் 1 மற்றும் தாள் 2 இரண்டுக்கும் விண்ணப்பிப்பவர்கள் இரண்டிற்கும் தனித்தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.
- இத்தேர்வில் தேர்ச்சி பெற தாள் 1 அல்லது தாள் 2 இரண்டில் 60% (BC, BC(M), MBC/DNC, SC, SC(A), ST மற்றும் மாற்றுத்திறன் விண்ணப்பதாரர்களுக்கு 5% சலுகை அளிக்கப்படும் அதாவது 55%) மதிப்பெண் பெற்றவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும்.
- அரசாணை 149 ன் படி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் போட்டித் தேர்விலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசுப் பள்ளியில் பணியில் சேர முடியும்.
- ஆனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
- இச்சான்றிதழ் 7 வருடங்களுக்குச் செல்லுபடியாகும்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
Connect with us
லேபிள்கள்
லேபிள்கள்
ஆணைகள்
ஆய்வு முடிவுகள்
ஆலயம்
ஆன்மீகம்
இன்டர்ன்ஷிப்
உடல்நலம்
உதவித்தொகை
ஊதிய உயர்வு
ஊதிய முரண்பாடு
எண்ணும் எழுத்தும்
எப்படி
ஏப்ரல்
ஏழுமலையான் கோவில்
ஓய்வூதியர்கள்
கல்வி
கலந்தாய்வு
களஞ்சியம்
கிரிவலம்
சிறார் திரைப்படம்
செப்டம்பர்
செய்திகள்
செய்திகள் மருத்துவம்
செயல்முறைகள்
செயலிகள்
சேமிப்பு
சேர்க்கை அறிவிப்பு
தகவல் அறியும் உரிமை சட்டம்
தரிசன டிக்கெட்
திருப்பதி
திருவண்ணாமலை
தேர்தல்
தேர்வு
தேர்வு முடிவுகள்
தேர்வுகள்
நடத்தை விதிகள்
நவம்பர்
நாட்காட்டி
நுழைவுச்சீட்டு
படிகள் (Allowance)
பணி
பணிப்பயிற்சி
பள்ளி
பள்ளிகள்
புத்தகங்கள்
போட்டி தேர்வுகள்
போட்டிகள்
போராட்டம்
போலியோ
பௌர்ணமி
மருத்துவம்
மாணவர்கள்
மார்ச்
மாற்றுத்திறனாளிகள்
முதலீடு
முன்னுரிமை பட்டியல்
மே
வங்கி
வரலாறு
வலைதளங்கள்
விடுப்பு
விண்ணப்பங்கள்
விண்ணப்பம்
விருதுகள்
விழிப்புணர்வு
வீடியோ
வேலை வாய்ப்பு
ஜனவரி
ஜூலை
ஜூன்
after 10
after+2
CBSE
cps
CRC
CUET
Digital
EMIS
Entrance exam
IBPS
IFHRMS
LIC
NTA
SCERT
SGT
SMC
SOS
SSC
SSLC
Tax
TET
TNPSC
TNUSRB
TPD
Training
TRB
Worksheet
Workshop
மேலும் காட்டு
குறைவாகக் காட்டு
காப்பகம்
காப்பகம்
- ஜூலை 20244
- ஜூன் 20243
- மே 202424
- ஏப்ரல் 202410
- மார்ச் 202413
- பிப்ரவரி 202411
- ஜனவரி 202415
- டிசம்பர் 20237
- நவம்பர் 20232
- அக்டோபர் 20236
- செப்டம்பர் 20234
- ஆகஸ்ட் 20234
- ஜூலை 20233
- ஜூன் 20232
- மே 20232
- ஏப்ரல் 20235
- மார்ச் 20237
- பிப்ரவரி 20232
- ஜனவரி 20236
- டிசம்பர் 20224
- நவம்பர் 20222
- அக்டோபர் 20222
- ஜூலை 20229
- ஜூன் 202211
- மே 20228
- ஏப்ரல் 20223
- மார்ச் 20221
- ஏப்ரல் 20217
- மார்ச் 20215
- பிப்ரவரி 202115
- ஜனவரி 20218
- டிசம்பர் 20206
- நவம்பர் 20201
- ஜூலை 20206
- ஜூன் 202010
- மே 202020
- ஏப்ரல் 202013
- மார்ச் 202023
- பிப்ரவரி 202012
- ஜனவரி 202012
- டிசம்பர் 201920
- நவம்பர் 20193
- அக்டோபர் 20196
- செப்டம்பர் 20191
- ஆகஸ்ட் 20195
- ஜூலை 20191
- மே 20192
- ஏப்ரல் 20194
- மார்ச் 20198
- பிப்ரவரி 20197
- ஜனவரி 201918
- டிசம்பர் 20185
- அக்டோபர் 20181
- செப்டம்பர் 201813
- ஆகஸ்ட் 201828
- ஜூலை 201828
- ஜூன் 201835
- மே 201845
உதவி தொலைபேசி எண்கள்
- அவசர ஊர்தி – 102
- காவல் கட்டுப்பாட்டு மையம் – 100
- குழந்தை உதவி மையம் –1098
- தீ மற்றும் மீட்புத்துறை –101
- தேர்தல் கட்டுப்பாட்டு அறை – 1950
- பாலியல் வன்கொடுமைகள் – 1091
- மாநில கட்டுப்பாட்டு மையம் – 1070
- மாவட்ட கட்டுப்பாட்டு மையம் – 1077
- விபத்து உதவி மையம் – 108
- Child Line - 1098
- Emergency Response Support System 112
கோயில்களின் இணையதளங்கள்
முக்கிய தேசிய இணையதளங்கள்
- 112 Emergency
- ஊழல் ஓழிப்பு உறுதிமொழி
- காணாமல் போன குழந்தைகள் தேடுதல்
- குழந்தைகள் தத்தெடுக்க - CARA
- தகவல் பெறும் உரிமை சட்டம்
- தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்
- தேசிய குற்றப் பதிவு பணியகம்
- தேசிய மகளிர் ஆணையம்
- வரைபடங்கள் - Maps
- Central Information Commission
- Centralized Public Grievance Redress And Monitoring System
- Cyber Crime Portal
- E Sanjeevani OPD
- Indian award
- My LPG
- National Voters Services Portal
- Online Complaint Management System if You are facing sexual harassment at workplace
- Track Mobile
தகவல் அறியும் உரிமை சட்டம்
முக்கிய இணையதளங்கள்
இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்
தமிழக அரசு இணையதளங்கள்
Translate
Shopping
Missed call banking
இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்
தொடர்பு படிவம்
University's
Intresting Websites
!->




