WELCOME TO NEWS THAGAVAL

வாக்களிக்க பயன்படுத்தக்கூடிய ஆவணங்கள்

வாக்குச்சாவடியில் வாக்களிக்க பயன்படுத்த கூடிய ஆவணங்கள்

தேர்தல்களில் வாக்குச்சாவடியில் அடையாள சான்றாக பின்வரும் ஏதேனும் ஆவணங்களை பயன்படுத்தலாம் :-
நிழற்பட அடையாள ஆவணங்கள்
  1. வாக்களர் அடையாள அட்டை(EPIC)
  2. ஆதார் அட்டை
  3. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் வேலை அட்டை
  4. வங்கி/அஞ்சல் அலுவலகத்தால் வழங்கப்பட்ட நிழற்படத்துடன் கூடிய கணக்குப் புத்தகம்
  5. ஓட்டுநர் உரிமம்
  6. அரசுப்பணி அடையாள அட்டைகள் மத்திய/ மாநில அரசு/ பொதுத்துறை நிறுவனங்கள்/ பொது வரையறுக்கப்பட்ட நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது
  7. பான் அட்டை
  8. கடவுச்சீட்டு
  9. நிழற்படத்துடன் கூடிய ஓய்வூதியம் ஆவணம்
  10. NPR கீழ் RGI மூலம் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை
  11. சுகாதாரக் காப்பீடு ஸ்மார்ட் அட்டை தொழிலாளர் அமைச்சகம் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது
  12. அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகள் பாராளுமன்ற உறுப்பினர்கள்/ சட்டமன்ற உறுப்பினர்கள்/ சட்டமேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது
குறிப்பு :-
  • வெளிநாட்டு வாக்காளர்கள் வாக்குச்சாவடியில் அடையாளத்துக்காக அவர்தம் அசல் கடவுச்சீட்டு மட்டுமே வழங்க வேண்டும்.
  • நிழற்பட வாக்காளர் சீட்டினை வாக்குச்சாவடியில் அடையாள சான்றுக்காக இல்லாமல் வழிகாட்டுதலுக்கு மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும். நீங்கள் உங்கள் வாக்காளர் அடையாள அட்டை அல்லது மேற்குறிப்பிட்டவாறான பன்னிரண்டு (12) மாற்று ஆவணங்களில் எதையேனும் எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Connect with us

Join Social
Join Telegram
Join WhatsApp
Join Facebook
Join YouTube
Join Koo
Join Twitter

SUBSCRIBE CHANNEL

SUBSCRIBE CHANNEL
THAGAVAL TECH

லேபிள்கள்

ஆணைகள் ஆய்வு முடிவுகள் ஆலயம் ஆன்மீகம் இன்டர்ன்ஷிப் உடல்நலம் உதவித்தொகை ஊதிய உயர்வு ஊதிய முரண்பாடு எண்ணும் எழுத்தும் எப்படி ஏப்ரல் ஏழுமலையான் கோவில் ஓய்வூதியர்கள் கல்வி கலந்தாய்வு களஞ்சியம் கிரிவலம் சிறார் திரைப்படம் செப்டம்பர் செய்திகள் செய்திகள் மருத்துவம் செயல்முறைகள் செயலிகள் சேமிப்பு சேர்க்கை அறிவிப்பு தகவல் அறியும் உரிமை சட்டம் தரிசன டிக்கெட் திருப்பதி திருவண்ணாமலை தேர்தல் தேர்வு தேர்வு முடிவுகள் தேர்வுகள் நடத்தை விதிகள் நவம்பர் நாட்காட்டி நுழைவுச்சீட்டு படிகள் (Allowance) பணி பணிப்பயிற்சி பள்ளி பள்ளிகள் புத்தகங்கள் போட்டி தேர்வுகள் போட்டிகள் போராட்டம் போலியோ பௌர்ணமி மருத்துவம் மாணவர்கள் மார்ச் மாற்றுத்திறனாளிகள் முதலீடு முன்னுரிமை பட்டியல் மே வங்கி வரலாறு வலைதளங்கள் விடுப்பு விண்ணப்பங்கள் விண்ணப்பம் விருதுகள் விழிப்புணர்வு வீடியோ வேலை வாய்ப்பு ஜனவரி ஜூலை ஜூன் after 10 after+2 CBSE cps CRC CUET Digital EMIS Entrance exam IBPS IFHRMS LIC NTA SCERT SGT SMC SOS SSC SSLC Tax TET TNPSC TNUSRB TPD Training TRB Worksheet Workshop
மேலும் காட்டு

காப்பகம்

மேலும் காட்டு

உதவி தொலைபேசி எண்கள்

  • அவசர ஊர்தி – 102
  • காவல் கட்டுப்பாட்டு மையம் – 100
  • குழந்தை உதவி மையம் –1098
  • தீ மற்றும் மீட்புத்துறை –101
  • தேர்தல் கட்டுப்பாட்டு அறை – 1950
  • பாலியல் வன்கொடுமைகள் – 1091
  • மாநில கட்டுப்பாட்டு மையம் – 1070
  • மாவட்ட கட்டுப்பாட்டு மையம் – 1077
  • விபத்து உதவி மையம் – 108
  • Child Line - 1098
  • Emergency Response Support System 112

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

THAGAVAL TECH CHANNEL

THAGAVAL TECH CHANNEL
Subscribe on youtube

Translate

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *