WELCOME TO NEWS THAGAVAL

திருட்டை தடுக்கும் செயலி - டிஜிகாப் (DIGICOP)


செல்போன் மற்றும் வாகன திருட்டை தடுக்கும் செல்போன் செயலி

செல்போன் மற்றும் வாகன திருட்டை தடுக்கும் டிஜிகாப் (DIGICOP) என்னும் செல்போன் செயலியை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது.
இச்செயலியை பயன்படுத்துவது எப்படி? என தெரிந்து கொள்ளலாம்.


தமிழக காவல்துறை செல்போன் மற்றும் வாகன திருட்டை தடுக்க டிஜிகாப் (DIGICOP) என்ற செயலியை வெளியிட்டுள்ளது. இச்செயலியில் உள்ள வசதிகள் பற்றி விளக்கமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
REPORT LOSS
இச்செயலியில் REPORT LOSS என்னும் Option ல் தொலைந்து போன செல்போனின் IMEI எண்ணை கொடுத்து தேடும் போது அது புகாராக பதிவாகிவிடும். காவல்துறை அந்த போனை தேட தொடங்குவர்.
VERIFY IMEI
VERIFY IMEI என்னும் Option மூலம் செல்போனின் IMEI எண்ணை பயன்படுத்தி திருட்டு செல்போனா என கண்டுபிடிக்கலாம்.
RECOVERED MOBILE SEARCH

RECOVERED MOBILE SEARCH என்னும் வசதியின் மூலம் காவல்துறையிடம் கிடைக்கும் செல்போன்கள் பற்றிய விபரங்கள் அறிய முடியும். இதன் மூலம் சம்பந்தப்பட்ட அல்லது செல்போனின் உரிமையாளர் தொலைந்துபோன செல்போனை பெற்றுக்கொள்ள முடியும்.
RECOVERED TWO WHEELER SEARCH
வாகனங்களுக்கும் வண்டியின் பதிவு எண், சி.சி.எண், இன்ஜின் எண் ஆகியவற்றை பதிவு செய்து வைத்தால் வாகன திருட்டையும், கள்ளச்சந்தையில் விற்ப்பதை தடுக்கலாம்.
NEAR BY POLICE STATION
NEAR BY POLICE STATION என்னும் வசதியின் மூலம் நாம் இருக்கும் இடத்தில் இருந்து அருகில் உள்ள காவல் நிலையம் பற்றிய விவரங்கள் மற்றும் காவல் நிலையம்செல்லும் வழி(Map) காட்டும்.
KNOW YOUR POLICE STATION

KNOW YOUR POLICE STATION என்னும் வசதியின் மூலம் ஒவ்வொரு காவல் நிலைய அதிகாரிகளின் விவரங்கள், தொடர்பு எண்களையும் தருகிறது.
TRAFFIC ALERTS
TRAFFIC ALERTS என்னும் வசதியின் மூலம் போக்குவரத்து நெரிசல் பற்றிய விவரங்களை கொடுக்கிறது.
POLICE NEWS
POLICE NEWSஎன்னும் வசதியின் மூலம் இதில் காவல்துறை அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

Connect with us

Join Social
Join Telegram
Join WhatsApp
Join Facebook
Join YouTube
Join Koo
Join Twitter

SUBSCRIBE CHANNEL

SUBSCRIBE CHANNEL
THAGAVAL TECH

லேபிள்கள்

ஆணைகள் ஆய்வு முடிவுகள் ஆலயம் ஆன்மீகம் இன்டர்ன்ஷிப் உடல்நலம் உதவித்தொகை ஊதிய உயர்வு ஊதிய முரண்பாடு எண்ணும் எழுத்தும் எப்படி ஏப்ரல் ஏழுமலையான் கோவில் ஓய்வூதியர்கள் கல்வி கலந்தாய்வு களஞ்சியம் கிரிவலம் சிறார் திரைப்படம் செப்டம்பர் செய்திகள் செய்திகள் மருத்துவம் செயல்முறைகள் செயலிகள் சேமிப்பு சேர்க்கை அறிவிப்பு தகவல் அறியும் உரிமை சட்டம் தரிசன டிக்கெட் திருப்பதி திருவண்ணாமலை தேர்தல் தேர்வு தேர்வு முடிவுகள் தேர்வுகள் நடத்தை விதிகள் நவம்பர் நாட்காட்டி நுழைவுச்சீட்டு படிகள் (Allowance) பணி பணிப்பயிற்சி பள்ளி பள்ளிகள் புத்தகங்கள் போட்டி தேர்வுகள் போட்டிகள் போராட்டம் போலியோ பௌர்ணமி மருத்துவம் மாணவர்கள் மார்ச் மாற்றுத்திறனாளிகள் முதலீடு முன்னுரிமை பட்டியல் மே வங்கி வரலாறு வலைதளங்கள் விடுப்பு விண்ணப்பங்கள் விண்ணப்பம் விருதுகள் விழிப்புணர்வு வீடியோ வேலை வாய்ப்பு ஜனவரி ஜூலை ஜூன் after 10 after+2 CBSE cps CRC CUET Digital EMIS Entrance exam IBPS IFHRMS LIC NTA SCERT SGT SMC SOS SSC SSLC Tax TET TNPSC TNUSRB TPD Training TRB Worksheet Workshop
மேலும் காட்டு

காப்பகம்

மேலும் காட்டு

உதவி தொலைபேசி எண்கள்

  • அவசர ஊர்தி – 102
  • காவல் கட்டுப்பாட்டு மையம் – 100
  • குழந்தை உதவி மையம் –1098
  • தீ மற்றும் மீட்புத்துறை –101
  • தேர்தல் கட்டுப்பாட்டு அறை – 1950
  • பாலியல் வன்கொடுமைகள் – 1091
  • மாநில கட்டுப்பாட்டு மையம் – 1070
  • மாவட்ட கட்டுப்பாட்டு மையம் – 1077
  • விபத்து உதவி மையம் – 108
  • Child Line - 1098
  • Emergency Response Support System 112

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

THAGAVAL TECH CHANNEL

THAGAVAL TECH CHANNEL
Subscribe on youtube

Translate

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *