WELCOME TO NEWS THAGAVAL

கடிதம் எழுதும் போட்டி


அகில இந்திய அளவிலான கடிதம் எழுதும் போட்டி 

இந்திய அஞ்சல் துறை அகில இந்திய அளவிலான கடிதப் போட்டி ஒன்றை நடத்துகிறது.
2019-2020ஆம் ஆண்டுக்கான இந்தப் போட்டி, “அன்புள்ள பாபு, நீங்கள் அழியாதவர்” என்ற தலைப்பில் நடத்தப்படவுள்ளது.தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய ஏதாவது ஒரு மொழியில் கடிதம் எழுதலாம். இந்தக் கடிதங்களை அனுப்ப கடைசி தேதி 30.11.2019 ஆகும்.




இந்தப் போட்டி,

18 வயது வரை உள்ளவர்களுக்கு

(1) உள்நாட்டு கடித அட்டை வகை, 500 சொற்கள் (Inland Letter Card Category in 500 words)
(2) உறை வகை 1000 சொற்கள் (Envelop Category in 1000 words)
என்ற இரண்டு பிரிவுகளிலும்


18 வயதிற்கு மேற்பட்டோருக்கு

(1) உள்நாட்டு கடித அட்டை வகை, 500 சொற்கள் (Inland Letter Card Category in 500 words)
(2) உறை வகை 1000 சொற்கள் (Envelop Category in 1000 words)
என்ற இரண்டு பிரிவுகளிலுமாக மொத்தம் நான்கு பிரிவுகளாக நடத்தப்படுகிறது.

இந்தப்போட்டியில் மாநில அளவில் வெற்றிபெறுவோருக்கு முதல் பரிசாக ஒவ்வொரு பிரிவிலும் தலா 25,000/- ரூபாயும், 2ஆம் பரிசாக  10,000/- ரூபாயும், 3ஆம் பரிசாக 5,000/- ரூபாயும் வழங்கப்படும்.

அகில இந்திய அளவிலான போட்டியில் வெற்றிபெறுவோருக்கு ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக தலா 50,000/- ரூபாயும், 2ஆம் பரிசாக  25,000/- ரூபாயும், 3ஆம் பரிசாக 10,000/- ரூபாயும் வழங்கப்படும் என சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலக அதிகாரி தெரிவித்துள்ளார்.

போட்டிக்கான கடிதங்களை

முதன்மை அஞ்சலக அதிகாரி,
தமிழ்நாடு வட்டம்,
சென்னை – 600 002
என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Connect with us

Join Social
Join Telegram
Join WhatsApp
Join Facebook
Join YouTube
Join Koo
Join Twitter

SUBSCRIBE CHANNEL

SUBSCRIBE CHANNEL
THAGAVAL TECH

லேபிள்கள்

ஆணைகள் ஆய்வு முடிவுகள் ஆலயம் ஆன்மீகம் இன்டர்ன்ஷிப் உடல்நலம் உதவித்தொகை ஊதிய உயர்வு ஊதிய முரண்பாடு எண்ணும் எழுத்தும் எப்படி ஏப்ரல் ஏழுமலையான் கோவில் ஓய்வூதியர்கள் கல்வி கலந்தாய்வு களஞ்சியம் கிரிவலம் சிறார் திரைப்படம் செப்டம்பர் செய்திகள் செய்திகள் மருத்துவம் செயல்முறைகள் செயலிகள் சேமிப்பு சேர்க்கை அறிவிப்பு தகவல் அறியும் உரிமை சட்டம் தரிசன டிக்கெட் திருப்பதி திருவண்ணாமலை தேர்தல் தேர்வு தேர்வு முடிவுகள் தேர்வுகள் நடத்தை விதிகள் நவம்பர் நாட்காட்டி நுழைவுச்சீட்டு படிகள் (Allowance) பணி பணிப்பயிற்சி பள்ளி பள்ளிகள் புத்தகங்கள் போட்டி தேர்வுகள் போட்டிகள் போராட்டம் போலியோ பௌர்ணமி மருத்துவம் மாணவர்கள் மார்ச் மாற்றுத்திறனாளிகள் முதலீடு முன்னுரிமை பட்டியல் மே வங்கி வரலாறு வலைதளங்கள் விடுப்பு விண்ணப்பங்கள் விண்ணப்பம் விருதுகள் விழிப்புணர்வு வீடியோ வேலை வாய்ப்பு ஜனவரி ஜூலை ஜூன் after 10 after+2 CBSE cps CRC CUET Digital EMIS Entrance exam IBPS IFHRMS LIC NTA SCERT SGT SMC SOS SSC SSLC Tax TET TNPSC TNUSRB TPD Training TRB Worksheet Workshop
மேலும் காட்டு

காப்பகம்

மேலும் காட்டு

உதவி தொலைபேசி எண்கள்

  • அவசர ஊர்தி – 102
  • காவல் கட்டுப்பாட்டு மையம் – 100
  • குழந்தை உதவி மையம் –1098
  • தீ மற்றும் மீட்புத்துறை –101
  • தேர்தல் கட்டுப்பாட்டு அறை – 1950
  • பாலியல் வன்கொடுமைகள் – 1091
  • மாநில கட்டுப்பாட்டு மையம் – 1070
  • மாவட்ட கட்டுப்பாட்டு மையம் – 1077
  • விபத்து உதவி மையம் – 108
  • Child Line - 1098
  • Emergency Response Support System 112

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

THAGAVAL TECH CHANNEL

THAGAVAL TECH CHANNEL
Subscribe on youtube

Translate

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *