அரசு ஊழியர்களுக்கான இணைப்புகள்
காவலன்(Kavalan - SOS) செயலியின் பயன் மற்றும் பதிவிறக்கும் முறை
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ஆபத்து நேரங்களில் பாதுகாக்கும் “காவலன் (Kavalan - SOS)” செயலியை உபயோகிப்பது எப்படி?
காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வழிமுறைகள் (KAVALAN app Instalation guide):
பொதுமக்களின், குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக காவல்துறையால் அறிமுகம் செய்யப்பட்ட காவலன் செயலியை ஆண்டிராய்டு மற்றும் ஐபோனில் எளிமையாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஆண்டிராய்டு "பிளே ஸ்டோரிலும்", ஐபோன் “ஆப் ஸ்டோரிலும்” காவலன் செயலியை பதிவிறக்கம் செய்யலாம்.
மொபைல் எண், பிறந்த தேதி, முகவரியையும் ஏதேனும் 3 முக்கியமான மொபைல் எண்களையும் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
ஆபத்தை எதிர்கொள்ள நேரிட்டால், செயலியில் இணைய வசதியுடன் SOS என்று பொறிக்கப்பட்டுள்ள சிகப்பு நிற பொத்தானை தொட்டவுடன், 5 விநாடிகளில் பதிவு செய்யப்பட்ட எண்களுக்கும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் சென்றுவிடும்.
விரைவில் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விடுவார்கள்.
1. Google Play Store-ல் தேடுதல் பட்டையில் (Search Bar) “Kavalan SOS” என்று டைப் செய்ய வேண்டும்.
2. Kavalan SOS என்ற செயலியை Install என்ற பட்டனை அழுத்த வேண்டும்.
3. தற்போது 7 அனுமதி கோரிக்கை ஒன்றன் பின் ஒன்றாக கேட்கப்படும். அவை அனைத்திற்கும் Allow என்று அனுமதி கொடுக்க வேண்டும்.
4. தற்போது தாங்கள் வைத்திருக்கும் ஆன்டிராய்டு கைபேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்டுவிட்டது.
2. இந்த நிலையில் தங்களது கைப்பேசியல் GPS வசதியை ON செய்ய அனுமதி கேட்கப்படும். GPS ON-ல் இருந்தால் மட்டுமே செயலி துள்ளியமாக செயல்பட முடியும்.
3. இந்த செயல்முறை முடிந்த பின்பு Next கொடுக்க வேண்டும்.
1. Kavalan Welcomes (தங்களது மொபைல் எண்) என்ற பக்கம் திரையில் தோன்றும்.
2. தங்களது புகைப்படம் தேவையென்றால் மொபைல் கேமரா (Camara) மூலமாகவோ அல்லது கேலரி (Gallery) மூலமாகவோ தேர்வு செய்து கொள்ளலாம்.
3. Email-ID என்ற பகுதியில் தங்களது இ-மெயிலை கொடுக்க வேண்டும்.
4. Date of Birth என்ற பகுதியில் தங்களது பிறந்த தேதியை கொடுக்க வேண்டும்.
5. Male/Female என்ற பகுதியில் உரியதை தேர்வு செய்ய வேண்டும்.
6. Full Address என்ற பகுதியில் தங்களது முழு முகவரியை கொடுக்க வேண்டும் அல்லது அந்த பட்டையில் (Bar) வலது பக்கத்தில் தோன்றும் Location படத்தை கிளிக் செய்ய Google Map உதவியுடன் தங்களது முகவரியை தேர்வு செய்யலாம்.
7. City என்ற பகுதியில் தங்களது நகரத்தினை பதிவு செய்ய வேண்டும்.
8. Work Address என்ற பகுதியில் தங்களது பணிபுரியும் அலுவலக முகவரியை தேவையென்றால் பதிவு செய்ய வேண்டும்.
9. இவை அனைத்தும் முடிந்த பின்பு Sign UP கொடுக்க வேண்டும்.
1. இந்த பகுதியில் தோன்றும் பட்டையில் தங்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டுள்ள 6 இலக்க (Activation Code) ரகசிய எண்னை உள்ளீடு செய்த வேண்டும்.பின்பு Next கொடுக்க வேண்டும்.
2. இதில் மொபைல் எண்¸ பெயர்¸ உறவுமுறை ஆகியனவற்றை கொடுக்க வேண்டும்.
3. Next பட்டனை அழுத்த வேண்டும்.
தற்போது செயலியானது முழுமையாக பதிவிறக்கம் மற்றும் செயல்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளது.
காவலன் செயலியை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் (KAVALAN app Instalation guide):
1. Google Play Store-ல் தேடுதல் பட்டையில் (Search Bar) “Kavalan SOS” என்று டைப் செய்ய வேண்டும்.
2. Kavalan SOS என்ற செயலியை Install என்ற பட்டனை அழுத்த வேண்டும்.
3. தற்போது 7 அனுமதி கோரிக்கை ஒன்றன் பின் ஒன்றாக கேட்கப்படும். அவை அனைத்திற்கும் Allow என்று அனுமதி கொடுக்க வேண்டும்.
4. தற்போது தாங்கள் வைத்திருக்கும் ஆன்டிராய்டு கைபேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்டுவிட்டது.
செயலியை செயல்படுத்தும் வழிமுறைகள்; (Installation):
I) Registration Module:
1. இந்த பகுதியில் தங்களது மொபைல் எண்¸ பெயர்¸ மற்றொரு மொபைல் எண் ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும்.2. இந்த நிலையில் தங்களது கைப்பேசியல் GPS வசதியை ON செய்ய அனுமதி கேட்கப்படும். GPS ON-ல் இருந்தால் மட்டுமே செயலி துள்ளியமாக செயல்பட முடியும்.
3. இந்த செயல்முறை முடிந்த பின்பு Next கொடுக்க வேண்டும்.
II) Profile Module:
1. Kavalan Welcomes (தங்களது மொபைல் எண்) என்ற பக்கம் திரையில் தோன்றும்.
2. தங்களது புகைப்படம் தேவையென்றால் மொபைல் கேமரா (Camara) மூலமாகவோ அல்லது கேலரி (Gallery) மூலமாகவோ தேர்வு செய்து கொள்ளலாம்.
3. Email-ID என்ற பகுதியில் தங்களது இ-மெயிலை கொடுக்க வேண்டும்.
4. Date of Birth என்ற பகுதியில் தங்களது பிறந்த தேதியை கொடுக்க வேண்டும்.
5. Male/Female என்ற பகுதியில் உரியதை தேர்வு செய்ய வேண்டும்.
6. Full Address என்ற பகுதியில் தங்களது முழு முகவரியை கொடுக்க வேண்டும் அல்லது அந்த பட்டையில் (Bar) வலது பக்கத்தில் தோன்றும் Location படத்தை கிளிக் செய்ய Google Map உதவியுடன் தங்களது முகவரியை தேர்வு செய்யலாம்.
7. City என்ற பகுதியில் தங்களது நகரத்தினை பதிவு செய்ய வேண்டும்.
8. Work Address என்ற பகுதியில் தங்களது பணிபுரியும் அலுவலக முகவரியை தேவையென்றால் பதிவு செய்ய வேண்டும்.
9. இவை அனைத்தும் முடிந்த பின்பு Sign UP கொடுக்க வேண்டும்.
III) Activation Module:
1. இந்த பகுதியில் தோன்றும் பட்டையில் தங்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டுள்ள 6 இலக்க (Activation Code) ரகசிய எண்னை உள்ளீடு செய்த வேண்டும்.பின்பு Next கொடுக்க வேண்டும்.
IV) Emergency Contact Module
1. இந்த பகுதியில் குறைந்தபட்சம் 2¸ அதிகபட்சம் 3 நம்பகமான நபர்களின் மொபைல் எண்களை பதிவு செய்ய வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.2. இதில் மொபைல் எண்¸ பெயர்¸ உறவுமுறை ஆகியனவற்றை கொடுக்க வேண்டும்.
3. Next பட்டனை அழுத்த வேண்டும்.
தற்போது செயலியானது முழுமையாக பதிவிறக்கம் மற்றும் செயல்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளது.
அதன்மூலம் உடனடியாக நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
Connect with us
லேபிள்கள்
லேபிள்கள்
ஆணைகள்
ஆய்வு முடிவுகள்
ஆலயம்
ஆன்மீகம்
இன்டர்ன்ஷிப்
உடல்நலம்
உதவித்தொகை
ஊதிய உயர்வு
ஊதிய முரண்பாடு
எண்ணும் எழுத்தும்
எப்படி
ஏப்ரல்
ஏழுமலையான் கோவில்
ஓய்வூதியர்கள்
கல்வி
கலந்தாய்வு
களஞ்சியம்
கிரிவலம்
சிறார் திரைப்படம்
செப்டம்பர்
செய்திகள்
செய்திகள் மருத்துவம்
செயல்முறைகள்
செயலிகள்
சேமிப்பு
சேர்க்கை அறிவிப்பு
தகவல் அறியும் உரிமை சட்டம்
தரிசன டிக்கெட்
திருப்பதி
திருவண்ணாமலை
தேர்தல்
தேர்வு
தேர்வு முடிவுகள்
தேர்வுகள்
நடத்தை விதிகள்
நவம்பர்
நாட்காட்டி
நுழைவுச்சீட்டு
படிகள் (Allowance)
பணி
பணிப்பயிற்சி
பள்ளி
பள்ளிகள்
புத்தகங்கள்
போட்டி தேர்வுகள்
போட்டிகள்
போராட்டம்
போலியோ
பௌர்ணமி
மருத்துவம்
மாணவர்கள்
மார்ச்
மாற்றுத்திறனாளிகள்
முதலீடு
முன்னுரிமை பட்டியல்
மே
வங்கி
வரலாறு
வலைதளங்கள்
விடுப்பு
விண்ணப்பங்கள்
விண்ணப்பம்
விருதுகள்
விழிப்புணர்வு
வீடியோ
வேலை வாய்ப்பு
ஜனவரி
ஜூலை
ஜூன்
after 10
after+2
CBSE
cps
CRC
CUET
Digital
EMIS
Entrance exam
IBPS
IFHRMS
LIC
NTA
SCERT
SGT
SMC
SOS
SSC
SSLC
Tax
TET
TNPSC
TNUSRB
TPD
Training
TRB
Worksheet
Workshop
மேலும் காட்டு
குறைவாகக் காட்டு
காப்பகம்
காப்பகம்
- ஜூலை 20244
- ஜூன் 20243
- மே 202424
- ஏப்ரல் 202410
- மார்ச் 202413
- பிப்ரவரி 202411
- ஜனவரி 202415
- டிசம்பர் 20237
- நவம்பர் 20232
- அக்டோபர் 20236
- செப்டம்பர் 20234
- ஆகஸ்ட் 20234
- ஜூலை 20233
- ஜூன் 20232
- மே 20232
- ஏப்ரல் 20235
- மார்ச் 20237
- பிப்ரவரி 20232
- ஜனவரி 20236
- டிசம்பர் 20224
- நவம்பர் 20222
- அக்டோபர் 20222
- ஜூலை 20229
- ஜூன் 202211
- மே 20228
- ஏப்ரல் 20223
- மார்ச் 20221
- ஏப்ரல் 20217
- மார்ச் 20215
- பிப்ரவரி 202115
- ஜனவரி 20218
- டிசம்பர் 20206
- நவம்பர் 20201
- ஜூலை 20206
- ஜூன் 202010
- மே 202020
- ஏப்ரல் 202013
- மார்ச் 202023
- பிப்ரவரி 202012
- ஜனவரி 202012
- டிசம்பர் 201920
- நவம்பர் 20193
- அக்டோபர் 20196
- செப்டம்பர் 20191
- ஆகஸ்ட் 20195
- ஜூலை 20191
- மே 20192
- ஏப்ரல் 20194
- மார்ச் 20198
- பிப்ரவரி 20197
- ஜனவரி 201918
- டிசம்பர் 20185
- அக்டோபர் 20181
- செப்டம்பர் 201813
- ஆகஸ்ட் 201828
- ஜூலை 201828
- ஜூன் 201835
- மே 201845
உதவி தொலைபேசி எண்கள்
- அவசர ஊர்தி – 102
- காவல் கட்டுப்பாட்டு மையம் – 100
- குழந்தை உதவி மையம் –1098
- தீ மற்றும் மீட்புத்துறை –101
- தேர்தல் கட்டுப்பாட்டு அறை – 1950
- பாலியல் வன்கொடுமைகள் – 1091
- மாநில கட்டுப்பாட்டு மையம் – 1070
- மாவட்ட கட்டுப்பாட்டு மையம் – 1077
- விபத்து உதவி மையம் – 108
- Child Line - 1098
- Emergency Response Support System 112
கோயில்களின் இணையதளங்கள்
முக்கிய தேசிய இணையதளங்கள்
- 112 Emergency
- ஊழல் ஓழிப்பு உறுதிமொழி
- காணாமல் போன குழந்தைகள் தேடுதல்
- குழந்தைகள் தத்தெடுக்க - CARA
- தகவல் பெறும் உரிமை சட்டம்
- தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்
- தேசிய குற்றப் பதிவு பணியகம்
- தேசிய மகளிர் ஆணையம்
- வரைபடங்கள் - Maps
- Central Information Commission
- Centralized Public Grievance Redress And Monitoring System
- Cyber Crime Portal
- E Sanjeevani OPD
- Indian award
- My LPG
- National Voters Services Portal
- Online Complaint Management System if You are facing sexual harassment at workplace
- Track Mobile
தகவல் அறியும் உரிமை சட்டம்
முக்கிய இணையதளங்கள்
இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்
தமிழக அரசு இணையதளங்கள்
Translate
Shopping
Missed call banking
இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்
தொடர்பு படிவம்
University's
Intresting Websites
!->