WELCOME TO NEWS THAGAVAL

தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா 2019

தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா 2019

தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா 2019 குறித்த கூட்டுக்குழு, கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கோரியுள்ளது
தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா 2019 மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க திருமதி மீனாட்சி லெகி (புதுதில்லி) எம்பி, தலைமையிலான இரு அவைகளின் நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த மசோதா குறித்து தனிநபர்கள், சங்கங்கள், அமைப்புகளிடமிருந்து  கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெறுவது என இது முடிவு செய்துள்ளது. தனிநபர் தகவல் மசோதா 2019 மக்களவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது (loksabha.nic.in>legislations>bills introduced>Bill No. 373).
இந்தக்குழுவுக்கு கருத்துக்கள் / ஆலோசனைகள் தெரிவிக்க விரும்புவோர் ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுதி இரண்டு நகல்களை இயக்குனர், மக்களவைச் செயலகம், அறை எண். 152, நாடாளுமன்ற இல்லம் அனெக்ஸ், புதுதில்லி 110 001 என்ற முகவரிக்கு அல்லது jpc-datalaw@sansad.nic.in  / mrs.mlekhi@sansad.nic.in என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு மூன்று வாரங்களுக்குள் அனுப்பிவைக்கலாம்.
இவ்வாறு குழுவுக்கு அளிக்கப்படும் மனு குழுவின் ஆவணங்களின் ஒரு பகுதியாக இருக்கும்.  இவை ரகசியமானதாக கருதப்படும்.
மனு அளித்ததோடு குழுவின்முன் நேரில் ஆஜராக விரும்புவோர் இதனைத் தனியாகக் குறிப்பிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இருப்பினும் தலைவரின் முடிவே இதில் இறுதியானதாக இருக்கும்.

Connect with us

Join Social
Join Telegram
Join WhatsApp
Join Facebook
Join YouTube
Join Koo
Join Twitter

SUBSCRIBE CHANNEL

SUBSCRIBE CHANNEL
THAGAVAL TECH

லேபிள்கள்

ஆணைகள் ஆய்வு முடிவுகள் ஆலயம் ஆன்மீகம் இன்டர்ன்ஷிப் உடல்நலம் உதவித்தொகை ஊதிய உயர்வு ஊதிய முரண்பாடு எண்ணும் எழுத்தும் எப்படி ஏப்ரல் ஏழுமலையான் கோவில் ஓய்வூதியர்கள் கல்வி கலந்தாய்வு களஞ்சியம் கிரிவலம் சிறார் திரைப்படம் செப்டம்பர் செய்திகள் செய்திகள் மருத்துவம் செயல்முறைகள் செயலிகள் சேமிப்பு சேர்க்கை அறிவிப்பு தகவல் அறியும் உரிமை சட்டம் தரிசன டிக்கெட் திருப்பதி திருவண்ணாமலை தேர்தல் தேர்வு தேர்வு முடிவுகள் தேர்வுகள் நடத்தை விதிகள் நவம்பர் நாட்காட்டி நுழைவுச்சீட்டு படிகள் (Allowance) பணி பணிப்பயிற்சி பள்ளி பள்ளிகள் புத்தகங்கள் போட்டி தேர்வுகள் போட்டிகள் போராட்டம் போலியோ பௌர்ணமி மருத்துவம் மாணவர்கள் மார்ச் மாற்றுத்திறனாளிகள் முதலீடு முன்னுரிமை பட்டியல் மே வங்கி வரலாறு வலைதளங்கள் விடுப்பு விண்ணப்பங்கள் விண்ணப்பம் விருதுகள் விழிப்புணர்வு வீடியோ வேலை வாய்ப்பு ஜனவரி ஜூலை ஜூன் after 10 after+2 CBSE cps CRC CUET Digital EMIS Entrance exam IBPS IFHRMS LIC NTA SCERT SGT SMC SOS SSC SSLC Tax TET TNPSC TNUSRB TPD Training TRB Worksheet Workshop
மேலும் காட்டு

காப்பகம்

மேலும் காட்டு

உதவி தொலைபேசி எண்கள்

  • அவசர ஊர்தி – 102
  • காவல் கட்டுப்பாட்டு மையம் – 100
  • குழந்தை உதவி மையம் –1098
  • தீ மற்றும் மீட்புத்துறை –101
  • தேர்தல் கட்டுப்பாட்டு அறை – 1950
  • பாலியல் வன்கொடுமைகள் – 1091
  • மாநில கட்டுப்பாட்டு மையம் – 1070
  • மாவட்ட கட்டுப்பாட்டு மையம் – 1077
  • விபத்து உதவி மையம் – 108
  • Child Line - 1098
  • Emergency Response Support System 112

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

THAGAVAL TECH CHANNEL

THAGAVAL TECH CHANNEL
Subscribe on youtube

Translate

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *