அரசு ஊழியர்களுக்கான இணைப்புகள்
ஆதார் இயக்கப்பட்ட கட்டண முறை (AePS)
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியானது இந்திய அஞ்சல்துறையின்கீழ்,100 சதவிகிதபங்குகளுடன் இந்திய அரசுக்கு சொந்தமானதாக நிறுவப்பபட்டுள்ள வங்கியாகும். இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி அணுகுவதற்கு எளிமையான, குறைந்த கட்டணங்களுடன், நம்பகமான வங்கி சேவையினை பொதுமக்களுக்கு அளிக்கும் நோக்கத்துடன் துவங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 70சதவிகித கிராமங்களில் வங்கி கிளை அல்லது ஏ.டி.எம் இயந்திரங்கள் இல்லாத நிலையில், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி நாடெங்கிலும் பரந்து விரிந்திருக்கும் இந்திய அஞ்சல்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளான 1,55,000 அஞ்சலகங்கள், 2,50,000 கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் மற்றும் தபால்காரர்களை பயன்படுத்தி பொதுமக்களின் வீட்டுவாயிலுக்கே அமைப்புசார் நிதிசேவையினைக் கொண்டுசெல்லும் நோக்குடன் துவங்கப்பட்டுள்ளது.
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி நிறைவான சேவைகள் மற்றும் திட்டங்களின் வாயிலாக, தனது வாடிக்கையாளர்களின் அனைத்து நிதிச் சேவைகளுக்கும் ஒரு முழுமையான தீர்வு முனையமாக அமையும்.
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் எவ்வித படிவங்கள் மற்றும் நகல்களும் இல்லாமல் உடனடியாக வங்கி கணக்குகள் தொடங்கப்படும். இவ்வங்கியின் சேமிப்புக்கணக்கில் குறைந்தபட்ச இருப்புதொகை எதுவும் பராமரிக்கத் தேவையில்லை, ஆண்டிற்கு 3 சதவிகித வட்டி அளிக்கப்படுகிறது. வணிகர்களுக்கு தனியாக நடப்புகணக்கு வசதியுள்ளது.
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, கீழ்க்கண்டசேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதன் மூலம் ரொக்கம் – குறைவான பொருளாதாரத்திற்கு வழிவகுக்கிறது:
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, கீழ்க்கண்டசேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதன் மூலம் ரொக்கம் – குறைவான பொருளாதாரத்திற்கு வழிவகுக்கிறது:
- ஆன்லைனில் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்தும் வசதி (மின்சாரம், தொலைபேசி, டி.டி.எச் மற்றும் பிற கட்டணங்கள்)
- QR குறியீடு, UPI வாயிலாக வணிக நிறுவனங்களுக்கு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி.
- இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கில் இருந்து நாட்டின் எந்தவொரு வங்கிக்கும் பணபரிமாற்றம் (NEFT, RTGS, IMPS, தபால்காரர் துணையுடன் UPI) செய்யும் வசதி.
- இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி அஞ்சலகத்திலேயே ஆதார் மூலமான பரிவர்த்தனைகள் (AePS) வாயிலாக எந்தவொரு வங்கியின் வாடிக்கையாளரும், தங்களது ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து பணம் பெறுதல், பிற வங்கிக் கணக்குகளுக்கு பணப்பரிமாற்றம், இருப்பு விசாரணை மற்றும் சிற்றறிக்கை போன்ற அடிப்படை வங்கி சேவைகளைப் பெறலாம்.
பணம் எடுக்க, தொலைவில் உள்ள வங்கிக் கிளையையோ அல்லது ஏடிஎம் இயந்திரத்தையோ தேடும் அலைச்சலின்றி, தங்கள் ஊரில் உள்ள அஞ்சலகதிலேயே தங்களுடைய வங்கிக் கணக்கில் இருந்து பணம்பெறுதல், பிற வங்கிக் கணக்குகளுக்குப் பணப்பரிமாற்றம், இருப்பு விசாரணை மற்றும் சிற்றறிக்கை போன்ற அடிப்படை வங்கி சேவைகளை தபால் நிலைய கவுண்டர்/ தபால்காரர் / கிராமிய அஞ்சல்காரர் மூலம் பெறலாம்.
உதவித்தொகையினை பெறும் பயனாளிகள், ஆதார் மூலமான பணபரிவர்த்தனைகள்(AePS) வாயிலாக
மத்திய, மாநில அரசுகள் வழங்கும் உதவித்தொகைகளை ஆதார் எண்ணைக் கொண்டு எந்தவொரு வங்கியின் வாடிக்கையாளரும் தங்களுக்கு அருகிலுள்ள அஞ்சலகத்திலேயே சுலபமாக பெறமுடியும்.
வாடிக்கையாளர் தபால் நிலையத்தையோ அல்லது தபால்காரரையோ அணுகி ஆதார் எண் இணைக்கப்பட்ட எந்த வங்கிக் கணக்கிலிருந்தும் பணம் எடுக்கலாம். இதற்கு IPPB யில் கணக்கு இருக்கவேண்டுமென்ற அவசியம் இல்லை.
தங்கள் செல்பேசியில் வந்த OTP மற்றும் உங்கள் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை பயன்படுத்தி எளிதாக பணம் எடுக்கலாம்.
- உயர்த்தப்பட்ட ஊரக வேலைவாய்ப்புத் திட்ட ஊதியம் (NREGA),
- சமூகப் பாதுகாப்பு நலத்திட்ட உதவித்தொகை,
- முதியோர் உதவித்தொகை போன்ற
மத்திய, மாநில அரசுகள் வழங்கும் உதவித்தொகைகளை ஆதார் எண்ணைக் கொண்டு எந்தவொரு வங்கியின் வாடிக்கையாளரும் தங்களுக்கு அருகிலுள்ள அஞ்சலகத்திலேயே சுலபமாக பெறமுடியும்.
வாடிக்கையாளர் தபால் நிலையத்தையோ அல்லது தபால்காரரையோ அணுகி ஆதார் எண் இணைக்கப்பட்ட எந்த வங்கிக் கணக்கிலிருந்தும் பணம் எடுக்கலாம். இதற்கு IPPB யில் கணக்கு இருக்கவேண்டுமென்ற அவசியம் இல்லை.
தங்கள் செல்பேசியில் வந்த OTP மற்றும் உங்கள் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை பயன்படுத்தி எளிதாக பணம் எடுக்கலாம்.
ஆதார் இயக்கப்பட்ட கட்டண முறை (AePS) – வாடிக்கையாளர்களுக்கு நன்மைகள்:
AEPS பயன்படுத்த எளிதானது மற்றும் பாதுகாப்பான கட்டண தளம்.
அருகிலுள்ள வங்கி கிளைகள் / ஏடிஎம்கள் கிடைக்காத பிற வங்கிகளில் வைத்திருக்கும் கணக்குகளை அணுகும் திறன்.
AEPS ஒரு நபரின் புள்ளிவிவர மற்றும் பயோமெட்ரிக் / கருவிழி தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, இது எந்த மோசடி மற்றும் உண்மையல்லாத செயல்பாட்டின் அச்சுறுத்தலை நீக்குகிறது.
பிற வங்கி வாடிக்கையாளர்கள் குறிப்பாக வயதானவர்கள் மற்றும் இல்லத்தரசிகள் ஐபிபிபி அல்லாத கணக்கிலிருந்து தங்கள் வீட்டிலிருந்தே தபால்காரர்கள் மூலமாக வங்கி சேவையைப் பெற முடியும்.
தொலைதூர வங்கிக் கிளைகளில் உள்ள செயல்படாத வங்கி கணக்குகளில் தடுக்கப்பட்ட DBT வரவு உள்ளிட்ட நிதிகளை அணுகும் திறன்.
AEPS மூலம் வங்கிகளுக்கு பயணம் செய்யும் நேரம் மற்றும் பயண செலவு இல்லை.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
Connect with us
லேபிள்கள்
லேபிள்கள்
ஆணைகள்
ஆய்வு முடிவுகள்
ஆலயம்
ஆன்மீகம்
இன்டர்ன்ஷிப்
உடல்நலம்
உதவித்தொகை
ஊதிய உயர்வு
ஊதிய முரண்பாடு
எண்ணும் எழுத்தும்
எப்படி
ஏப்ரல்
ஏழுமலையான் கோவில்
ஓய்வூதியர்கள்
கல்வி
கலந்தாய்வு
களஞ்சியம்
கிரிவலம்
சிறார் திரைப்படம்
செப்டம்பர்
செய்திகள்
செய்திகள் மருத்துவம்
செயல்முறைகள்
செயலிகள்
சேமிப்பு
சேர்க்கை அறிவிப்பு
தகவல் அறியும் உரிமை சட்டம்
தரிசன டிக்கெட்
திருப்பதி
திருவண்ணாமலை
தேர்தல்
தேர்வு
தேர்வு முடிவுகள்
தேர்வுகள்
நடத்தை விதிகள்
நவம்பர்
நாட்காட்டி
நுழைவுச்சீட்டு
படிகள் (Allowance)
பணி
பணிப்பயிற்சி
பள்ளி
பள்ளிகள்
புத்தகங்கள்
போட்டி தேர்வுகள்
போட்டிகள்
போராட்டம்
போலியோ
பௌர்ணமி
மருத்துவம்
மாணவர்கள்
மார்ச்
மாற்றுத்திறனாளிகள்
முதலீடு
முன்னுரிமை பட்டியல்
மே
வங்கி
வரலாறு
வலைதளங்கள்
விடுப்பு
விண்ணப்பங்கள்
விண்ணப்பம்
விருதுகள்
விழிப்புணர்வு
வீடியோ
வேலை வாய்ப்பு
ஜனவரி
ஜூலை
ஜூன்
after 10
after+2
CBSE
cps
CRC
CUET
Digital
EMIS
Entrance exam
IBPS
IFHRMS
LIC
NTA
SCERT
SGT
SMC
SOS
SSC
SSLC
Tax
TET
TNPSC
TNUSRB
TPD
Training
TRB
Worksheet
Workshop
மேலும் காட்டு
குறைவாகக் காட்டு
காப்பகம்
காப்பகம்
- ஜூலை 20244
- ஜூன் 20243
- மே 202424
- ஏப்ரல் 202410
- மார்ச் 202413
- பிப்ரவரி 202411
- ஜனவரி 202415
- டிசம்பர் 20237
- நவம்பர் 20232
- அக்டோபர் 20236
- செப்டம்பர் 20234
- ஆகஸ்ட் 20234
- ஜூலை 20233
- ஜூன் 20232
- மே 20232
- ஏப்ரல் 20235
- மார்ச் 20237
- பிப்ரவரி 20232
- ஜனவரி 20236
- டிசம்பர் 20224
- நவம்பர் 20222
- அக்டோபர் 20222
- ஜூலை 20229
- ஜூன் 202211
- மே 20228
- ஏப்ரல் 20223
- மார்ச் 20221
- ஏப்ரல் 20217
- மார்ச் 20215
- பிப்ரவரி 202115
- ஜனவரி 20218
- டிசம்பர் 20206
- நவம்பர் 20201
- ஜூலை 20206
- ஜூன் 202010
- மே 202020
- ஏப்ரல் 202013
- மார்ச் 202023
- பிப்ரவரி 202012
- ஜனவரி 202012
- டிசம்பர் 201920
- நவம்பர் 20193
- அக்டோபர் 20196
- செப்டம்பர் 20191
- ஆகஸ்ட் 20195
- ஜூலை 20191
- மே 20192
- ஏப்ரல் 20194
- மார்ச் 20198
- பிப்ரவரி 20197
- ஜனவரி 201918
- டிசம்பர் 20185
- அக்டோபர் 20181
- செப்டம்பர் 201813
- ஆகஸ்ட் 201828
- ஜூலை 201828
- ஜூன் 201835
- மே 201845
உதவி தொலைபேசி எண்கள்
- அவசர ஊர்தி – 102
- காவல் கட்டுப்பாட்டு மையம் – 100
- குழந்தை உதவி மையம் –1098
- தீ மற்றும் மீட்புத்துறை –101
- தேர்தல் கட்டுப்பாட்டு அறை – 1950
- பாலியல் வன்கொடுமைகள் – 1091
- மாநில கட்டுப்பாட்டு மையம் – 1070
- மாவட்ட கட்டுப்பாட்டு மையம் – 1077
- விபத்து உதவி மையம் – 108
- Child Line - 1098
- Emergency Response Support System 112
கோயில்களின் இணையதளங்கள்
முக்கிய தேசிய இணையதளங்கள்
- 112 Emergency
- ஊழல் ஓழிப்பு உறுதிமொழி
- காணாமல் போன குழந்தைகள் தேடுதல்
- குழந்தைகள் தத்தெடுக்க - CARA
- தகவல் பெறும் உரிமை சட்டம்
- தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்
- தேசிய குற்றப் பதிவு பணியகம்
- தேசிய மகளிர் ஆணையம்
- வரைபடங்கள் - Maps
- Central Information Commission
- Centralized Public Grievance Redress And Monitoring System
- Cyber Crime Portal
- E Sanjeevani OPD
- Indian award
- My LPG
- National Voters Services Portal
- Online Complaint Management System if You are facing sexual harassment at workplace
- Track Mobile
தகவல் அறியும் உரிமை சட்டம்
முக்கிய இணையதளங்கள்
இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்
தமிழக அரசு இணையதளங்கள்
Translate
Shopping
Missed call banking
தொடர்பு படிவம்
University's
Intresting Websites
!->




கருத்துகள்
கருத்துரையிடுக
* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
* வாசகர்களின் கருத்துகளுக்கு newsthagaval.blogspot.com பொறுப்பேற்காது.
* கருத்தை தணிக்கை செய்யவும், நாகரிகமற்ற, பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.