WELCOME TO NEWS THAGAVAL

மத்திய அரசின் தேசிய வேலை வாய்ப்பு சேவை-NATIONAl CAREER SERVICE


மத்திய அரசின் தேசிய வேலை வாய்ப்பு சேவை

வேலை தேடும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் "தேசிய வேலைவாய்ப்பு சேவை (NATIONAl CAREER SERVICE)" இணையதளத்தை மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.


வேலை தேடும் இளைஞர்கள் தங்களை பற்றிய தகவல்களை  கட்டணம் ஏதுமின்றி இலவசமாக இந்த என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.
வேலை தேடுவோரையும், வேலை தரும் நிறுவனங்களையும் இணைக்கும் பாலமாக இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

வேலை தேடுவோர் தவிர, வேலை கொடுக்கும் நிறுவனங்கள், உள்ளூர் சேவை அளிப்பவர்கள், திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பவர்கள், தனியார் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் என வேலைவாய்ப்பு தரும் அனைவருமே பதிவு செய்யலாம்.


Toll Free Helpline
1800-425-1514
Timing: Tue-Sun 08:00 AM to 08:00 PM
கம்ப்யூட்டர் மற்றும் இணையதள வசதி இல்லாதவர்களும் இதில் பதிவுசெய்து பலன் அடையும் வகையில் நாடு முழுவதும் உள்ள தலைமை தபால் நிலையங்களில் குறைந்த கட்டணத்தில் பதிவுசெய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.








கருத்துகள்

Connect with us

Join Social
Join Telegram
Join WhatsApp
Join Facebook
Join YouTube
Join Koo
Join Twitter

SUBSCRIBE CHANNEL

SUBSCRIBE CHANNEL
THAGAVAL TECH

லேபிள்கள்

ஆணைகள் ஆய்வு முடிவுகள் ஆலயம் ஆன்மீகம் இன்டர்ன்ஷிப் உடல்நலம் உதவித்தொகை ஊதிய உயர்வு ஊதிய முரண்பாடு எண்ணும் எழுத்தும் எப்படி ஏப்ரல் ஏழுமலையான் கோவில் ஓய்வூதியர்கள் கல்வி கலந்தாய்வு களஞ்சியம் கிரிவலம் சிறார் திரைப்படம் செப்டம்பர் செய்திகள் செய்திகள் மருத்துவம் செயல்முறைகள் செயலிகள் சேமிப்பு சேர்க்கை அறிவிப்பு தகவல் அறியும் உரிமை சட்டம் தரிசன டிக்கெட் திருப்பதி திருவண்ணாமலை தேர்தல் தேர்வு தேர்வு முடிவுகள் தேர்வுகள் நடத்தை விதிகள் நவம்பர் நாட்காட்டி நுழைவுச்சீட்டு படிகள் (Allowance) பணி பணிப்பயிற்சி பள்ளி பள்ளிகள் புத்தகங்கள் போட்டி தேர்வுகள் போட்டிகள் போராட்டம் போலியோ பௌர்ணமி மருத்துவம் மாணவர்கள் மார்ச் மாற்றுத்திறனாளிகள் முதலீடு முன்னுரிமை பட்டியல் மே வங்கி வரலாறு வலைதளங்கள் விடுப்பு விண்ணப்பங்கள் விண்ணப்பம் விருதுகள் விழிப்புணர்வு வீடியோ வேலை வாய்ப்பு ஜனவரி ஜூலை ஜூன் after 10 after+2 CBSE cps CRC CUET Digital EMIS Entrance exam IBPS IFHRMS LIC NTA SCERT SGT SMC SOS SSC SSLC Tax TET TNPSC TNUSRB TPD Training TRB Worksheet Workshop
மேலும் காட்டு

காப்பகம்

மேலும் காட்டு

உதவி தொலைபேசி எண்கள்

  • அவசர ஊர்தி – 102
  • காவல் கட்டுப்பாட்டு மையம் – 100
  • குழந்தை உதவி மையம் –1098
  • தீ மற்றும் மீட்புத்துறை –101
  • தேர்தல் கட்டுப்பாட்டு அறை – 1950
  • பாலியல் வன்கொடுமைகள் – 1091
  • மாநில கட்டுப்பாட்டு மையம் – 1070
  • மாவட்ட கட்டுப்பாட்டு மையம் – 1077
  • விபத்து உதவி மையம் – 108
  • Child Line - 1098
  • Emergency Response Support System 112

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

THAGAVAL TECH CHANNEL

THAGAVAL TECH CHANNEL
Subscribe on youtube

Translate

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *