WELCOME TO NEWS THAGAVAL

Tamilnadu New Health Insurance Scheme (TNNHIS)

Tamilnadu New Health Insurance Scheme (TNNHIS)

New Health Insurance Scheme (NHIS) :-
Health Insurance க்காக மாத சம்பளத்தில் சந்தா தொகை பிடிக்கப்படுகிறது. அவ்வாறு சந்தா தொகை செலுத்துபவர்களுக்கு ID Card தரப்படுகிறது. இந்த ID Card அவரவர் அலுவலகம் மூலம் தரப்படுகிறது. ID Card பெறாதவர்கள் கீழ்க்கண்ட வழிமுறைகள் மூலம் எளிதாக தங்களே இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

NEW HEALTH INSURANCE ID CARD பெற வழிமுறைகள்:-

வழிமுறை 1:-
பழைய கார்டு எண் தெரிந்தால் கீழுள்ள இணைப்பை சொடுக்கி திறக்கும் பக்கத்தில் User Id (Old NHIS Number) and Password (Date of Birth Format DD/MM/YYYY) கொடுத்து Login பொத்தானை அழுத்தினால் உங்களுடைய NHIS Policy Details பக்கம் திறக்கும். இப்பக்கத்தில் மேலே உள்ள E-Card என்பதனை சொடுக்கினால் உங்களின் ID Card open ஆகும். இதனை Save செய்து Print எடுத்துக் கொள்ளலாம்.


வழிமுறை 2:-
பழைய கார்டு எண் தெரியாதவர்கள்  இதே இணையத்தில் ID Card Search என்ற பகுதியில் சென்று பெயர், பிறந்த தேதி, பணியில் சேர்ந்த தேதி, ஓய்வு நாள், Mobile no, District போன்ற கேட்கப்பட்டுள்ள தகவல்களில் ஏதேனும் குறைந்தது 3 தகவல்களை பதிவு செய்து Search என்பதை சொடுக்கி உங்களின் ID Card Number ஐ தெரிந்து கொள்ள முடியும். ID Card Number தெரிந்த பின் கீழே உள்ள இணைப்பினை பயன்படுத்தவும்.


NHIS திட்டத்தில் இணைந்துள்ள மருத்துவமணைகள் (Hospital List) :-

NHIS திட்டத்தில் இணைந்துள்ள மருத்துவமணைகள் / உங்கள் பகுதி மருத்துவமணைகள் எவை என எளிதில் அறிந்து கொள்ள


NHIS திட்டத்தில் சேர:-

NHIS திட்டத்தில் பதிவு இல்லாதவர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற பின்வரும் இணைப்பை பயன்படுத்தவும்.

Online Enrollment :-


விண்ணப்பம் பதிவிறக்க ( Offline) :-


NHIS ID Card Number தெரிந்தால் / இருந்தால் இந்த இணைப்பை பயன்படுத்தவும். மேலும் இதன் மூலம் Correction இருப்பின் திருத்தம் செய்ய / குடும்ப உறுப்பினர்கள் சேர்க்க/நீீீக்க விண்ணப்பிக்கவும் முடியும்.



புகார் தெரிவிக்க :-

புகாரின் நிலையினை தெரிந்து கொள்ள :-

தொடர்பு கொள்ள :-

Customer care Number :- 1800 233 5666












கருத்துகள்

Connect with us

Join Social
Join Telegram
Join WhatsApp
Join Facebook
Join YouTube
Join Koo
Join Twitter

SUBSCRIBE CHANNEL

SUBSCRIBE CHANNEL
THAGAVAL TECH

லேபிள்கள்

ஆணைகள் ஆய்வு முடிவுகள் ஆலயம் ஆன்மீகம் இன்டர்ன்ஷிப் உடல்நலம் உதவித்தொகை ஊதிய உயர்வு ஊதிய முரண்பாடு எண்ணும் எழுத்தும் எப்படி ஏப்ரல் ஏழுமலையான் கோவில் ஓய்வூதியர்கள் கல்வி கலந்தாய்வு களஞ்சியம் கிரிவலம் சிறார் திரைப்படம் செப்டம்பர் செய்திகள் செய்திகள் மருத்துவம் செயல்முறைகள் செயலிகள் சேமிப்பு சேர்க்கை அறிவிப்பு தகவல் அறியும் உரிமை சட்டம் தரிசன டிக்கெட் திருப்பதி திருவண்ணாமலை தேர்தல் தேர்வு தேர்வு முடிவுகள் தேர்வுகள் நடத்தை விதிகள் நவம்பர் நாட்காட்டி நுழைவுச்சீட்டு படிகள் (Allowance) பணி பணிப்பயிற்சி பள்ளி பள்ளிகள் புத்தகங்கள் போட்டி தேர்வுகள் போட்டிகள் போராட்டம் போலியோ பௌர்ணமி மருத்துவம் மாணவர்கள் மார்ச் மாற்றுத்திறனாளிகள் முதலீடு முன்னுரிமை பட்டியல் மே வங்கி வரலாறு வலைதளங்கள் விடுப்பு விண்ணப்பங்கள் விண்ணப்பம் விருதுகள் விழிப்புணர்வு வீடியோ வேலை வாய்ப்பு ஜனவரி ஜூலை ஜூன் after 10 after+2 CBSE cps CRC CUET Digital EMIS Entrance exam IBPS IFHRMS LIC NTA SCERT SGT SMC SOS SSC SSLC Tax TET TNPSC TNUSRB TPD Training TRB Worksheet Workshop
மேலும் காட்டு

காப்பகம்

மேலும் காட்டு

உதவி தொலைபேசி எண்கள்

  • அவசர ஊர்தி – 102
  • காவல் கட்டுப்பாட்டு மையம் – 100
  • குழந்தை உதவி மையம் –1098
  • தீ மற்றும் மீட்புத்துறை –101
  • தேர்தல் கட்டுப்பாட்டு அறை – 1950
  • பாலியல் வன்கொடுமைகள் – 1091
  • மாநில கட்டுப்பாட்டு மையம் – 1070
  • மாவட்ட கட்டுப்பாட்டு மையம் – 1077
  • விபத்து உதவி மையம் – 108
  • Child Line - 1098
  • Emergency Response Support System 112

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

THAGAVAL TECH CHANNEL

THAGAVAL TECH CHANNEL
Subscribe on youtube

Translate

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *