WELCOME TO NEWS THAGAVAL

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-KISAN SAMMAN NIDHI)- ₹6,000 ஊக்கத்தொகை


பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி

(PM-KISAN SAMMAN NIDHI)

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (Pradhan Mantri Kisan Samman Nidhi) என்பது இந்திய அரசாங்கத்தின் ஒரு திட்டமாகும். இதில் அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச வருமான ஆதரவாக ஆண்டுக்கு, ₹6,000 நிதி உதவி அளிக்கப்படும்.


இத்திட்டத்தில் தனது பெயர் உள்ளதா என்பதை அறிதல்:-

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (Pradhan Mantri Kisan Samman Nidhi)  திட்டத்தில் தனது பெயர் உள்ளதா எனவும் பணம் செலுத்தப்பட்ட தேதியினையும் ஆதார் எண் (அ) வங்கி கணக்கு எண் (அ) கைப்பேசி எண் கொண்டு கீழ் உள்ள இணைப்பை பயன்படுத்தி அறிந்து கொள்ளலாம்.

PM-KISAN திட்டத்தில் தனது பெயர் உள்ளதா என்றும் பணம் செலுத்தப்பட்ட விபரத்தினை அறிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்



வருவாய் கிராமத்தில் உள்ள பயனாளிகள் பட்டியல் :-
மத்திய அரசு வழங்கும் ஊக்கத்தொகை (விவசாயிகளுக்கு)  6,000 பயன்பெறும் விவசாயிகள் பட்டியலை பார்ப்பதற்கு கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி மாநிலம், மாவட்டம், வட்டம், ஒன்றியம், வருவாய் கிராமம் இவைகளை தேர்வு செய்து தங்களின் பெயர் உள்ளதா? என்பதை சரி பார்த்துக் கொள்ளவும்.






கருத்துகள்

Connect with us

Join Social
Join Telegram
Join WhatsApp
Join Facebook
Join YouTube
Join Koo
Join Twitter

SUBSCRIBE CHANNEL

SUBSCRIBE CHANNEL
THAGAVAL TECH

லேபிள்கள்

ஆணைகள் ஆய்வு முடிவுகள் ஆலயம் ஆன்மீகம் இன்டர்ன்ஷிப் உடல்நலம் உதவித்தொகை ஊதிய உயர்வு ஊதிய முரண்பாடு எண்ணும் எழுத்தும் எப்படி ஏப்ரல் ஏழுமலையான் கோவில் ஓய்வூதியர்கள் கல்வி கலந்தாய்வு களஞ்சியம் கிரிவலம் சிறார் திரைப்படம் செப்டம்பர் செய்திகள் செய்திகள் மருத்துவம் செயல்முறைகள் செயலிகள் சேமிப்பு சேர்க்கை அறிவிப்பு தகவல் அறியும் உரிமை சட்டம் தரிசன டிக்கெட் திருப்பதி திருவண்ணாமலை தேர்தல் தேர்வு தேர்வு முடிவுகள் தேர்வுகள் நடத்தை விதிகள் நவம்பர் நாட்காட்டி நுழைவுச்சீட்டு படிகள் (Allowance) பணி பணிப்பயிற்சி பள்ளி பள்ளிகள் புத்தகங்கள் போட்டி தேர்வுகள் போட்டிகள் போராட்டம் போலியோ பௌர்ணமி மருத்துவம் மாணவர்கள் மார்ச் மாற்றுத்திறனாளிகள் முதலீடு முன்னுரிமை பட்டியல் மே வங்கி வரலாறு வலைதளங்கள் விடுப்பு விண்ணப்பங்கள் விண்ணப்பம் விருதுகள் விழிப்புணர்வு வீடியோ வேலை வாய்ப்பு ஜனவரி ஜூலை ஜூன் after 10 after+2 CBSE cps CRC CUET Digital EMIS Entrance exam IBPS IFHRMS LIC NTA SCERT SGT SMC SOS SSC SSLC Tax TET TNPSC TNUSRB TPD Training TRB Worksheet Workshop
மேலும் காட்டு

காப்பகம்

மேலும் காட்டு

உதவி தொலைபேசி எண்கள்

  • அவசர ஊர்தி – 102
  • காவல் கட்டுப்பாட்டு மையம் – 100
  • குழந்தை உதவி மையம் –1098
  • தீ மற்றும் மீட்புத்துறை –101
  • தேர்தல் கட்டுப்பாட்டு அறை – 1950
  • பாலியல் வன்கொடுமைகள் – 1091
  • மாநில கட்டுப்பாட்டு மையம் – 1070
  • மாவட்ட கட்டுப்பாட்டு மையம் – 1077
  • விபத்து உதவி மையம் – 108
  • Child Line - 1098
  • Emergency Response Support System 112

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

THAGAVAL TECH CHANNEL

THAGAVAL TECH CHANNEL
Subscribe on youtube

Translate

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *