WELCOME TO NEWS THAGAVAL

மத்திய அரசின் நாட்காட்டி மற்றும் டைரி

மத்திய அரசின் டிஜிட்டல் நாள் காட்டி மற்றும் டைரி

மத்திய அரசின் டிஜிட்டல் நாள் காட்டி மற்றும் டைரியை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு.பிரகாஷ் ஜவடேகர் இன்று வெளியிட்டார். தேசிய ஊடக மையத்தில் நடந்த விழாவில், நாள்காட்டியின் மற்றும் டைரியின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் கைப்பேசி செயலி ஆகியவற்றை வெளியிட்டார். 

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர், முன்பு சுவர்களை அலங்கரித்த அரசு நாள்காட்டிகள் தற்போது செல்போன்களை அலங்கரிக்கின்றன என மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த செயலியின் சிறப்பம்சங்கள் குறித்து பேசிய திரு பிரகாஷ் ஜவடேகர், ‘‘ இந்த கைபேசி செயலி இலவசம். 2021 ஜனவரி 15ம் தேதி முதல், இது 11 மொழிகளில் இலவசமாக கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும், புதிய நாள்காட்டி தேவை என்ற நிலையை, இந்த செயலி மாற்றும். ஒவ்வொரு மாதத்திலும், ஒரு கருப் பொருள், ஒரு தகவல், பிரபல இந்திய தலைவர் பற்றிய விவரம் இந்த செயலியில் இருக்கும். இதுவரை கொண்டுவரப்பட்ட அரசு திட்டங்கள் தொடங்கப்பட்ட தேதியையும் இந்த செயலி தெரிவிக்கும்’’ என்றார். 
பிரதமரின் டிஜிட்டல் இந்தியா தொலைநோக்குக்கு ஏற்ற வகையில், மத்திய அரசின் டிஜிட்டல் நாள்காட்டியை ஸ்மார்ட் போனில் பயன்படுத்த முடியும். இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர், ஐஓஎஸ் ஆப் ஸ்டோர் ஆகியவற்றிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலியை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கள விளம்பர மற்றும் தகவல் தொடர்பு அலுவலகம் வடிமைத்து உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கிடைக்கிறது. விரைவில் 11 இந்திய மொழிகளில் கிடைக்கும்.






கருத்துகள்

Connect with us

Join Social
Join Telegram
Join WhatsApp
Join Facebook
Join YouTube
Join Koo
Join Twitter

SUBSCRIBE CHANNEL

SUBSCRIBE CHANNEL
THAGAVAL TECH

லேபிள்கள்

ஆணைகள் ஆய்வு முடிவுகள் ஆலயம் ஆன்மீகம் இன்டர்ன்ஷிப் உடல்நலம் உதவித்தொகை ஊதிய உயர்வு ஊதிய முரண்பாடு எண்ணும் எழுத்தும் எப்படி ஏப்ரல் ஏழுமலையான் கோவில் ஓய்வூதியர்கள் கல்வி கலந்தாய்வு களஞ்சியம் கிரிவலம் சிறார் திரைப்படம் செப்டம்பர் செய்திகள் செய்திகள் மருத்துவம் செயல்முறைகள் செயலிகள் சேமிப்பு சேர்க்கை அறிவிப்பு தகவல் அறியும் உரிமை சட்டம் தரிசன டிக்கெட் திருப்பதி திருவண்ணாமலை தேர்தல் தேர்வு தேர்வு முடிவுகள் தேர்வுகள் நடத்தை விதிகள் நவம்பர் நாட்காட்டி நுழைவுச்சீட்டு படிகள் (Allowance) பணி பணிப்பயிற்சி பள்ளி பள்ளிகள் புத்தகங்கள் போட்டி தேர்வுகள் போட்டிகள் போராட்டம் போலியோ பௌர்ணமி மருத்துவம் மாணவர்கள் மார்ச் மாற்றுத்திறனாளிகள் முதலீடு முன்னுரிமை பட்டியல் மே வங்கி வரலாறு வலைதளங்கள் விடுப்பு விண்ணப்பங்கள் விண்ணப்பம் விருதுகள் விழிப்புணர்வு வீடியோ வேலை வாய்ப்பு ஜனவரி ஜூலை ஜூன் after 10 after+2 CBSE cps CRC CUET Digital EMIS Entrance exam IBPS IFHRMS LIC NTA SCERT SGT SMC SOS SSC SSLC Tax TET TNPSC TNUSRB TPD Training TRB Worksheet Workshop
மேலும் காட்டு

காப்பகம்

மேலும் காட்டு

உதவி தொலைபேசி எண்கள்

  • அவசர ஊர்தி – 102
  • காவல் கட்டுப்பாட்டு மையம் – 100
  • குழந்தை உதவி மையம் –1098
  • தீ மற்றும் மீட்புத்துறை –101
  • தேர்தல் கட்டுப்பாட்டு அறை – 1950
  • பாலியல் வன்கொடுமைகள் – 1091
  • மாநில கட்டுப்பாட்டு மையம் – 1070
  • மாவட்ட கட்டுப்பாட்டு மையம் – 1077
  • விபத்து உதவி மையம் – 108
  • Child Line - 1098
  • Emergency Response Support System 112

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

THAGAVAL TECH CHANNEL

THAGAVAL TECH CHANNEL
Subscribe on youtube

Translate

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *