அரசு ஊழியர்களுக்கான இணைப்புகள்
பங்களாதேஷ் விடுதலைப் போர் வினாடி வினா
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
1971 பங்களாதேஷ் விடுதலைப் போர்: ஆன்லைன் வினாடி-வினாப் போட்டி
1971 பங்களாதேஷ் விடுதலைப் போர் பற்றிய ஆன்லைன் வினாடி-வினா போட்டியை பாதுகாப்புத்துறை அமைச்சகம் நடத்துகிறது.
குடியரசு தின விழா 2021 கொண்டாட்டம் மற்றும் 1971 பங்களாதேஷ் விடுதலைப் போரின் 50 ஆண்டுகள் நிறைவை நினைவு கூறும் வகையில், ஆன்லைன் வினாடி வினாப் போட்டியை பாதுகாப்புத்துறை அமைச்சகம், மைகவ் இணையதளத்துடன் இணைந்து ஜனவரி 11ம் தேதி முதல் ஜனவரி 22ம் தேதி வரை நடத்துகிறது. மக்களிடையே நாட்டுப்பற்று உணர்வை ஏற்படுத்தவும், 1971ம் ஆண்டு போர் வெற்றியின் பல்வேறு அம்சங்களையும், தியாகத்தையும் மக்கள் அறியச் செய்வதே இந்த வினாடி வினா போட்டியின் நோக்கம்.
இதில் 10 ரொக்கப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது ரொக்க பரிசுகளுடன் 7 ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும். அவற்றின் விவரம்:
முதல் பரிசு ரூ. 25,000/
2வது பரிசு ரூ. 15,000/
3வது பரிசு ரூ. 10,000/.
ஆறுதல் பரிசுகள் (ஏழுபேருக்கு தலா) ரூ. 5,000/-
14 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் இந்த வினாடி வினாப் போட்டியில் பங்கேற்கலாம்.
இந்த வினாடி வினாப் போட்டியில் கலந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
Connect with us
லேபிள்கள்
லேபிள்கள்
காப்பகம்
காப்பகம்
- ஜூலை 20244
- ஜூன் 20243
- மே 202424
- ஏப்ரல் 202410
- மார்ச் 202413
- பிப்ரவரி 202411
- ஜனவரி 202415
- டிசம்பர் 20237
- நவம்பர் 20232
- அக்டோபர் 20236
- செப்டம்பர் 20234
- ஆகஸ்ட் 20234
- ஜூலை 20233
- ஜூன் 20232
- மே 20232
- ஏப்ரல் 20235
- மார்ச் 20237
- பிப்ரவரி 20232
- ஜனவரி 20236
- டிசம்பர் 20224
- நவம்பர் 20222
- அக்டோபர் 20222
- ஜூலை 20229
- ஜூன் 202211
- மே 20228
- ஏப்ரல் 20223
- மார்ச் 20221
- ஏப்ரல் 20217
- மார்ச் 20215
- பிப்ரவரி 202115
- ஜனவரி 20218
- டிசம்பர் 20206
- நவம்பர் 20201
- ஜூலை 20206
- ஜூன் 202010
- மே 202020
- ஏப்ரல் 202013
- மார்ச் 202023
- பிப்ரவரி 202012
- ஜனவரி 202012
- டிசம்பர் 201920
- நவம்பர் 20193
- அக்டோபர் 20196
- செப்டம்பர் 20191
- ஆகஸ்ட் 20195
- ஜூலை 20191
- மே 20192
- ஏப்ரல் 20194
- மார்ச் 20198
- பிப்ரவரி 20197
- ஜனவரி 201918
- டிசம்பர் 20185
- அக்டோபர் 20181
- செப்டம்பர் 201813
- ஆகஸ்ட் 201828
- ஜூலை 201828
- ஜூன் 201835
- மே 201845
உதவி தொலைபேசி எண்கள்
- அவசர ஊர்தி – 102
- காவல் கட்டுப்பாட்டு மையம் – 100
- குழந்தை உதவி மையம் –1098
- தீ மற்றும் மீட்புத்துறை –101
- தேர்தல் கட்டுப்பாட்டு அறை – 1950
- பாலியல் வன்கொடுமைகள் – 1091
- மாநில கட்டுப்பாட்டு மையம் – 1070
- மாவட்ட கட்டுப்பாட்டு மையம் – 1077
- விபத்து உதவி மையம் – 108
- Child Line - 1098
- Emergency Response Support System 112
கோயில்களின் இணையதளங்கள்
முக்கிய தேசிய இணையதளங்கள்
- 112 Emergency
- ஊழல் ஓழிப்பு உறுதிமொழி
- காணாமல் போன குழந்தைகள் தேடுதல்
- குழந்தைகள் தத்தெடுக்க - CARA
- தகவல் பெறும் உரிமை சட்டம்
- தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்
- தேசிய குற்றப் பதிவு பணியகம்
- தேசிய மகளிர் ஆணையம்
- வரைபடங்கள் - Maps
- Central Information Commission
- Centralized Public Grievance Redress And Monitoring System
- Cyber Crime Portal
- E Sanjeevani OPD
- Indian award
- My LPG
- National Voters Services Portal
- Online Complaint Management System if You are facing sexual harassment at workplace
- Track Mobile




கருத்துகள்
கருத்துரையிடுக
* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
* வாசகர்களின் கருத்துகளுக்கு newsthagaval.blogspot.com பொறுப்பேற்காது.
* கருத்தை தணிக்கை செய்யவும், நாகரிகமற்ற, பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.