அரசு ஊழியர்களுக்கான இணைப்புகள்
Find My Android Device
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தொலைந்த Android சாதனத்தை ஒரே நிமிடத்தில் நாமே கண்டுபிடிக்கலாம்
Find My Andriod Device
தொலைந்த Android சாதனத்தை (Mobile, Tab,..) ஒரே நிமிடத்தில் நாமே கண்டுபிடிக்கலாம்.
- சாதனத்தை நிமிடத்தில் நாமே கண்டுபிடிக்கலாம்.
- 5 நிமிடம் முழு சத்தத்துடன் ஒலிக்க (Ring Sound Full Volume) வைக்கலாம்.
- அனைத்தையும் லாக் (LOCK) செய்யலாம்.
- தகவல்களையும் அழிக்க (DELETE) முடியும்.
செல்போன் (Android Device (or) Android Mobile Phone) தவறவிட்டால் (அ) திருடப்பட்டால் (அ) காணவில்லை என்றால் பதறாமல் இருந்த இடத்திலிருந்தே கண்டுபிடிக்கலாம். 5 நிமிடம் முழு சத்தத்துடன் ஒலிக்க வைக்கலாம். முக்கிய தகவல்களை லாக் (LOCK) செய்ய முடியும். தவறவிட்ட (அல்லது) திருடப்பட்ட செல்போனில் உள்ள முக்கிய தகவல்களை அழிக்க (Delete) முடியும்.
இந்த அத்தனை வசதிகளையும் எப்படி பயன்படுத்துவது? என்று பார்ப்போம்.
Google ன் Find My Device மூலம் இதை எளிதாக செய்ய முடியும்.
முதலில் கூகுள் சர்ச்சில் ( Google Search) ல் Find My Device என டைப் செய்யுங்கள் (இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது). பிறகு உங்கள் Google Account log in செய்ய வேண்டும். உங்களின் Email id and Password கொடுத்த பின்பு லாக் இன் ஆகும்.
இப்போது ஸ்க்ரீனின் இடதுபுறம் (Screen Left Side) நாம் தவறவிட்ட செல்போன் மாடல் எண் மற்றும் அதற்கு கீழே Play Sound, Secure Device, Erase Device என்ற 3 Options இருக்கும்.
ஸ்கிரீன் வலது புறம் தற்போது அந்த செல்போன் எந்த இடத்தில் உபயோகத்தில் உள்ளது என்பது Map மூலமாக தெரியவரும்.
Play Sound கிளிக் செய்தால் செல்போன் 5 நிமிடம் முழு சப்தத்துடன் ஒலிக்கும்.
Secure Device ஆப்சனை கிளிக் செய்தால் செல்போன் லாக் ஆகி விடும்.
Erase Device ஆப்சனை கிளிக் செல்தால் செல்போனில் உள்ள தகவல் அனைத்தும் அழிந்து விடும்.
குறிப்பு ;-
தொலைந்த சாதனம் இணைய இணைப்பில் இருக்க வேண்டும்.
இந்த தகவலை நாம் ஒவ்வொரு வரும் தெரிந்து வைத்துகொண்டால், என்றோ ஒரு நாள் நமக்கே பயன்படும்.
அதுமட்டும் இல்லாமல் மிக எளிதில் எந்த இடத்தில் அந்த மொபைல் இயங்கி கொண்டிருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.
#Find Missing mobile
Find My Device
Find My Phone
Find My Android Mobile Phone
Find My Android Device
Find My Android Phone
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
Connect with us
லேபிள்கள்
லேபிள்கள்
ஆணைகள்
ஆய்வு முடிவுகள்
ஆலயம்
ஆன்மீகம்
இன்டர்ன்ஷிப்
உடல்நலம்
உதவித்தொகை
ஊதிய உயர்வு
ஊதிய முரண்பாடு
எண்ணும் எழுத்தும்
எப்படி
ஏப்ரல்
ஏழுமலையான் கோவில்
ஓய்வூதியர்கள்
கல்வி
கலந்தாய்வு
களஞ்சியம்
கிரிவலம்
சிறார் திரைப்படம்
செப்டம்பர்
செய்திகள்
செய்திகள் மருத்துவம்
செயல்முறைகள்
செயலிகள்
சேமிப்பு
சேர்க்கை அறிவிப்பு
தகவல் அறியும் உரிமை சட்டம்
தரிசன டிக்கெட்
திருப்பதி
திருவண்ணாமலை
தேர்தல்
தேர்வு
தேர்வு முடிவுகள்
தேர்வுகள்
நடத்தை விதிகள்
நவம்பர்
நாட்காட்டி
நுழைவுச்சீட்டு
படிகள் (Allowance)
பணி
பணிப்பயிற்சி
பள்ளி
பள்ளிகள்
புத்தகங்கள்
போட்டி தேர்வுகள்
போட்டிகள்
போராட்டம்
போலியோ
பௌர்ணமி
மருத்துவம்
மாணவர்கள்
மார்ச்
மாற்றுத்திறனாளிகள்
முதலீடு
முன்னுரிமை பட்டியல்
மே
வங்கி
வரலாறு
வலைதளங்கள்
விடுப்பு
விண்ணப்பங்கள்
விண்ணப்பம்
விருதுகள்
விழிப்புணர்வு
வீடியோ
வேலை வாய்ப்பு
ஜனவரி
ஜூலை
ஜூன்
after 10
after+2
CBSE
cps
CRC
CUET
Digital
EMIS
Entrance exam
IBPS
IFHRMS
LIC
NTA
SCERT
SGT
SMC
SOS
SSC
SSLC
Tax
TET
TNPSC
TNUSRB
TPD
Training
TRB
Worksheet
Workshop
மேலும் காட்டு
குறைவாகக் காட்டு
காப்பகம்
காப்பகம்
- ஜூலை 20244
- ஜூன் 20243
- மே 202424
- ஏப்ரல் 202410
- மார்ச் 202413
- பிப்ரவரி 202411
- ஜனவரி 202415
- டிசம்பர் 20237
- நவம்பர் 20232
- அக்டோபர் 20236
- செப்டம்பர் 20234
- ஆகஸ்ட் 20234
- ஜூலை 20233
- ஜூன் 20232
- மே 20232
- ஏப்ரல் 20235
- மார்ச் 20237
- பிப்ரவரி 20232
- ஜனவரி 20236
- டிசம்பர் 20224
- நவம்பர் 20222
- அக்டோபர் 20222
- ஜூலை 20229
- ஜூன் 202211
- மே 20228
- ஏப்ரல் 20223
- மார்ச் 20221
- ஏப்ரல் 20217
- மார்ச் 20215
- பிப்ரவரி 202115
- ஜனவரி 20218
- டிசம்பர் 20206
- நவம்பர் 20201
- ஜூலை 20206
- ஜூன் 202010
- மே 202020
- ஏப்ரல் 202013
- மார்ச் 202023
- பிப்ரவரி 202012
- ஜனவரி 202012
- டிசம்பர் 201920
- நவம்பர் 20193
- அக்டோபர் 20196
- செப்டம்பர் 20191
- ஆகஸ்ட் 20195
- ஜூலை 20191
- மே 20192
- ஏப்ரல் 20194
- மார்ச் 20198
- பிப்ரவரி 20197
- ஜனவரி 201918
- டிசம்பர் 20185
- அக்டோபர் 20181
- செப்டம்பர் 201813
- ஆகஸ்ட் 201828
- ஜூலை 201828
- ஜூன் 201835
- மே 201845
உதவி தொலைபேசி எண்கள்
- அவசர ஊர்தி – 102
- காவல் கட்டுப்பாட்டு மையம் – 100
- குழந்தை உதவி மையம் –1098
- தீ மற்றும் மீட்புத்துறை –101
- தேர்தல் கட்டுப்பாட்டு அறை – 1950
- பாலியல் வன்கொடுமைகள் – 1091
- மாநில கட்டுப்பாட்டு மையம் – 1070
- மாவட்ட கட்டுப்பாட்டு மையம் – 1077
- விபத்து உதவி மையம் – 108
- Child Line - 1098
- Emergency Response Support System 112
கோயில்களின் இணையதளங்கள்
முக்கிய தேசிய இணையதளங்கள்
- 112 Emergency
- ஊழல் ஓழிப்பு உறுதிமொழி
- காணாமல் போன குழந்தைகள் தேடுதல்
- குழந்தைகள் தத்தெடுக்க - CARA
- தகவல் பெறும் உரிமை சட்டம்
- தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்
- தேசிய குற்றப் பதிவு பணியகம்
- தேசிய மகளிர் ஆணையம்
- வரைபடங்கள் - Maps
- Central Information Commission
- Centralized Public Grievance Redress And Monitoring System
- Cyber Crime Portal
- E Sanjeevani OPD
- Indian award
- My LPG
- National Voters Services Portal
- Online Complaint Management System if You are facing sexual harassment at workplace
- Track Mobile
தகவல் அறியும் உரிமை சட்டம்
முக்கிய இணையதளங்கள்
இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்
தமிழக அரசு இணையதளங்கள்
Translate
Shopping
Missed call banking
இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்
தொடர்பு படிவம்
University's
Intresting Websites
!->




கருத்துகள்
கருத்துரையிடுக
* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
* வாசகர்களின் கருத்துகளுக்கு newsthagaval.blogspot.com பொறுப்பேற்காது.
* கருத்தை தணிக்கை செய்யவும், நாகரிகமற்ற, பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.