WELCOME TO NEWS THAGAVAL

பிரேரணா செயல்முறைக் கற்றல்

கல்வி அமைச்சகம் பிரேரணா என்ற செயல்முறைக் கற்றல் திட்டத்தைத் தொடங்கியது

கல்வி அமைச்சகம் பிரேரணா என்ற செயல்முறைக் கற்றல் திட்டத்தைத் தொடங்கியது

மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி, எழுத்தறிவுத் துறை, பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் அர்த்தமுள்ள, தனித்துவமான, ஊக்கமளிக்கும் அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, பிரேரணா என்ற செயல்முறை கற்றல் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
 
ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான ஒரு வார கால உண்டு, உறைவிடக் கல்வித் திட்டமாக பிரேரணா உள்ளது. பாரம்பரியமும் புதுமைகளும் சந்திக்கும் சிறந்த தொழில்நுட்பத்தைக் கொண்ட மாணவர்களுக்கு இது ஓர் அனுபவ மற்றும் ஊக்கமளிக்கும் கற்றல் திட்டமாகும். ஒவ்வொரு வாரமும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 20 மாணவர்கள் (10 மாணவர்கள் மற்றும் 10 மாணவிகள்) இந்தத் திட்டத்தில் பங்கேற்பார்கள்.
 
குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்றான வாட்நகரில் 1888-ம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு வட்டார மொழிப் பள்ளியில் இருந்து பிரேரணா திட்டம் இயங்கும். பூகம்பம், இயற்கைப் பேரழிவுகள் போன்ற சவால்களை எதிர்கொண்ட  நகரமான வாட்நகரின் அசைக்க முடியாத உத்வேகத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்தப் பள்ளி அமைந்துள்ளது.
 
 ஐ.ஐ.டி காந்தி நகர் தயாரித்த பிரேரணா பள்ளியின் பாடத்திட்டம் நாள் வாரியான நிகழ்ச்சி அட்டவணையில் யோகா, நினைவாற்றல், தியான அமர்வுகள் இடம்பெறும். அதைத் தொடர்ந்து அனுபவக் கற்றல், கருப்பொருள் அமர்வுகள், சுவாரஸ்யமான கற்றல் நடவடிக்கைகள் இருக்கும். மாலை நேரங்களில் பண்டைய,  பாரம்பரிய தளங்களுக்கு செல்வது, ஊக்கமளிக்கும் திரைப்படத்தைக் காணுதல், இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறை நடவடிக்கைகள், திறமை நிகழ்ச்சிகள் போன்றவை ஒரு முழுமையான கற்றல் அணுகுமுறையை உறுதி செய்யும்.
 
இத்திட்டத்தில் சேர மாணவர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்.
 
பிரேரணா திட்டத்தில் பதிவு செய்ய, ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி பதிவு செய்யலாம்.

இடுகை இடப்பட்ட நாள்: 04 JAN 2024 4:24PM by PIB Chennai



Join Social
Join Telegram
Join WhatsApp
Join Facebook
Join YouTube
Join Koo
Join Twitter

கருத்துகள்

Connect with us

Join Social
Join Telegram
Join WhatsApp
Join Facebook
Join YouTube
Join Koo
Join Twitter

SUBSCRIBE CHANNEL

SUBSCRIBE CHANNEL
THAGAVAL TECH

லேபிள்கள்

ஆணைகள் ஆய்வு முடிவுகள் ஆலயம் ஆன்மீகம் இன்டர்ன்ஷிப் உடல்நலம் உதவித்தொகை ஊதிய உயர்வு ஊதிய முரண்பாடு எண்ணும் எழுத்தும் எப்படி ஏப்ரல் ஏழுமலையான் கோவில் ஓய்வூதியர்கள் கல்வி கலந்தாய்வு களஞ்சியம் கிரிவலம் சிறார் திரைப்படம் செப்டம்பர் செய்திகள் செய்திகள் மருத்துவம் செயல்முறைகள் செயலிகள் சேமிப்பு சேர்க்கை அறிவிப்பு தகவல் அறியும் உரிமை சட்டம் தரிசன டிக்கெட் திருப்பதி திருவண்ணாமலை தேர்தல் தேர்வு தேர்வு முடிவுகள் தேர்வுகள் நடத்தை விதிகள் நவம்பர் நாட்காட்டி நுழைவுச்சீட்டு படிகள் (Allowance) பணி பணிப்பயிற்சி பள்ளி பள்ளிகள் புத்தகங்கள் போட்டி தேர்வுகள் போட்டிகள் போராட்டம் போலியோ பௌர்ணமி மருத்துவம் மாணவர்கள் மார்ச் மாற்றுத்திறனாளிகள் முதலீடு முன்னுரிமை பட்டியல் மே வங்கி வரலாறு வலைதளங்கள் விடுப்பு விண்ணப்பங்கள் விண்ணப்பம் விருதுகள் விழிப்புணர்வு வீடியோ வேலை வாய்ப்பு ஜனவரி ஜூலை ஜூன் after 10 after+2 CBSE cps CRC CUET Digital EMIS Entrance exam IBPS IFHRMS LIC NTA SCERT SGT SMC SOS SSC SSLC Tax TET TNPSC TNUSRB TPD Training TRB Worksheet Workshop
மேலும் காட்டு

காப்பகம்

மேலும் காட்டு

உதவி தொலைபேசி எண்கள்

  • அவசர ஊர்தி – 102
  • காவல் கட்டுப்பாட்டு மையம் – 100
  • குழந்தை உதவி மையம் –1098
  • தீ மற்றும் மீட்புத்துறை –101
  • தேர்தல் கட்டுப்பாட்டு அறை – 1950
  • பாலியல் வன்கொடுமைகள் – 1091
  • மாநில கட்டுப்பாட்டு மையம் – 1070
  • மாவட்ட கட்டுப்பாட்டு மையம் – 1077
  • விபத்து உதவி மையம் – 108
  • Child Line - 1098
  • Emergency Response Support System 112

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

THAGAVAL TECH CHANNEL

THAGAVAL TECH CHANNEL
Subscribe on youtube

Translate

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *