WELCOME TO NEWS THAGAVAL

மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்கள் ஒரு தொகுப்பு

மாற்றுத்திறனாளிகளுக்காக அரசு வழங்கும் நலத்திட்டங்கள் ஒரு தொகுப்பு


மாற்றுத்திறனாளிகளுக்காக அரசு வழங்கும் நலத்திட்டங்கள் ஒரு தொகுப்பு

டிசம்பர் 3 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளை அறிந்து அவற்றிற்கு தீர்வு காணவும், அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் உரிமை வழங்கும் நோக்கிலும் இந்த தினம் ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

நமது அரசு சிறப்பு குழந்தைகளின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த பல வகைகளும் உதவி வருகிறது அரசின் திட்டங்கள் மற்றும் அதன் அம்சங்களை நாம் அறிந்து கொண்டால் அந்த குழந்தைகளின் பெற்றோரிடம் இத்திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறி அவர்களுக்கு வழிகாட்ட இப்பதிவு உங்களுக்கு உதவலாம்.

மாற்றுத்திறனாளி பதிவுப் புத்தகம்

மாற்றுத்திறனாளி பதிவு புத்தகம் என்பது மாற்றுத் திறனாளி என்பதற்கான மருத்துவச் சான்றிதழின் அடிப்படையில் வழங்கப்படும் பதிவுப் புத்தகம். இது தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகின்ற ஆவணம். நீல நிற அட்டையில் இருக்கும் இது பழைய குடும்ப அட்டை அளவில் இருக்கும். அரசு வழங்கும் பல வகை சலுகைகளைப் பெற இது அடிப்படையான புத்தகமாகும்.

சிறப்புக் குழந்தைகளைப் பொருத்தமட்டில் இந்த புத்தகம் பெற்று இருந்தால் பொது தேர்வு சமயங்களில் வழங்கப்படும் சலுகைகளை பெற தகுதி உடையவர்கள் ஆவர். இந்த அடையாள அட்டை புத்தகத்தை பெற ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகலாம். இதற்கான விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டுள்ளது பயன்படுத்திக்கொள்ளலாம்.


கல்வி உதவித்தொகை

சிறப்பு குழந்தைகளுக்கு அரசு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

வகுப்பு உதவித்தொகை விவரம் (ஆண்டுகளுக்கு)
1 முதல் 5 ம் வகுப்பு ₹.2000
1 முதல் 5 ம் வகுப்பு ₹.6000
1 முதல் 5 ம் வகுப்பு ₹.8000
பட்டப்படிப்பு ₹.12000
முதுகலை பட்டப்படிப்பு ₹.1000

இதற்கு விண்ணப்பிக்கும்போது இணைக்கப்படவேண்டிய சான்றிதழ்களின் விவரம் :-
  • பள்ளி / கல்லூரி முதல்வர் கையொப்பத்துடன் விண்ணப்பம்.
  • தேசிய அடையாள அட்டை நகல்
  • மருத்துவச் சான்றிதழ்
  • ஆதார் அட்டை நகல்
  • மாணவர் மற்றும் பெற்றோர் பெயரில் உள்ள இணை சேமிப்புக் கணக்கு வங்கி புத்தகத்தின் நகல்.
  • முந்தைய ஆண்டில் பெற்ற மதிப்பெண் பட்டியல் (9ம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவர்கள் குறைந்தபட்சம் 40 சதவிகிதம் மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும்)

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள்

பல்வேறு குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் அரசால் இலவசமாக வழங்கப்படுகின்றன.
  • மூன்று சக்கர சைக்கிள்கள்,
  • சக்கர நாற்காலிகள்,
  • கால் தாங்கிகள்,
  • ஊன்றுகோல்கள்,
  • செயற்கை அவயங்கள் (செயற்கை உறுப்புகள்),
  • மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்குப் பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்ட சக்கர நாற்காலிகள்,
  • நடைபயிற்சி உபகரணம்,
  • மூன்று சக்கர ஸ்கூட்டர்கள்,
  • கருப்பு கண்ணாடிகள்,
  • பிரெய்லி கைக்கடிகாரங்கள்,
  • பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உருப்பெருக்கி மற்றும் ஒளிரும் மடக்கு ஊன்றுகோல்கள்,
  • காதொலிக் கருவிகள் உட்பட பல்வேறு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.
மாற்றுத்திறனாளிகள் திட்டத்தின் கீழ் பயன்பெற தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளி நல வாரியத்தில் உறுப்பினர்களாகப் பதிவு செய்த அடையாள அட்டை ஆகியவை முக்கியமாகும்.

தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை

ஒன்றுக்கு மேற்பட்ட குறைபாடு உடையோருக்கு உதவும் நிப்மெட் (NIEPMD)






Join Social
Join Telegram
Join WhatsApp
Join Facebook
Join YouTube
Join Koo
Join Twitter

கருத்துகள்

Connect with us

Join Social
Join Telegram
Join WhatsApp
Join Facebook
Join YouTube
Join Koo
Join Twitter

SUBSCRIBE CHANNEL

SUBSCRIBE CHANNEL
THAGAVAL TECH

லேபிள்கள்

ஆணைகள் ஆய்வு முடிவுகள் ஆலயம் ஆன்மீகம் இன்டர்ன்ஷிப் உடல்நலம் உதவித்தொகை ஊதிய உயர்வு ஊதிய முரண்பாடு எண்ணும் எழுத்தும் எப்படி ஏப்ரல் ஏழுமலையான் கோவில் ஓய்வூதியர்கள் கல்வி கலந்தாய்வு களஞ்சியம் கிரிவலம் சிறார் திரைப்படம் செப்டம்பர் செய்திகள் செய்திகள் மருத்துவம் செயல்முறைகள் செயலிகள் சேமிப்பு சேர்க்கை அறிவிப்பு தகவல் அறியும் உரிமை சட்டம் தரிசன டிக்கெட் திருப்பதி திருவண்ணாமலை தேர்தல் தேர்வு தேர்வு முடிவுகள் தேர்வுகள் நடத்தை விதிகள் நவம்பர் நாட்காட்டி நுழைவுச்சீட்டு படிகள் (Allowance) பணி பணிப்பயிற்சி பள்ளி பள்ளிகள் புத்தகங்கள் போட்டி தேர்வுகள் போட்டிகள் போராட்டம் போலியோ பௌர்ணமி மருத்துவம் மாணவர்கள் மார்ச் மாற்றுத்திறனாளிகள் முதலீடு முன்னுரிமை பட்டியல் மே வங்கி வரலாறு வலைதளங்கள் விடுப்பு விண்ணப்பங்கள் விண்ணப்பம் விருதுகள் விழிப்புணர்வு வீடியோ வேலை வாய்ப்பு ஜனவரி ஜூலை ஜூன் after 10 after+2 CBSE cps CRC CUET Digital EMIS Entrance exam IBPS IFHRMS LIC NTA SCERT SGT SMC SOS SSC SSLC Tax TET TNPSC TNUSRB TPD Training TRB Worksheet Workshop
மேலும் காட்டு

காப்பகம்

மேலும் காட்டு

உதவி தொலைபேசி எண்கள்

  • அவசர ஊர்தி – 102
  • காவல் கட்டுப்பாட்டு மையம் – 100
  • குழந்தை உதவி மையம் –1098
  • தீ மற்றும் மீட்புத்துறை –101
  • தேர்தல் கட்டுப்பாட்டு அறை – 1950
  • பாலியல் வன்கொடுமைகள் – 1091
  • மாநில கட்டுப்பாட்டு மையம் – 1070
  • மாவட்ட கட்டுப்பாட்டு மையம் – 1077
  • விபத்து உதவி மையம் – 108
  • Child Line - 1098
  • Emergency Response Support System 112

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

THAGAVAL TECH CHANNEL

THAGAVAL TECH CHANNEL
Subscribe on youtube

Translate

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *