அரசு ஊழியர்களுக்கான இணைப்புகள்
3 year diploma
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
சென்னை சிப்பெட் வழங்கும் பிளாஸ்டிக் பொறியியலில் சிறப்பான வேலைவாய்ப்புக்கான 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்
சென்னையில் உள்ள மத்திய அரசு நிறுவனமான சிப்பெட், பிளாஸ்டிக் பொறியியலில் சிறப்பான வேலைவாய்ப்புக்கான 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகளை நடத்துகிறது. இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ளது.
மத்திய பெட்ரோகெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (சிப்பெட்), 1968-ம் ஆண்டில் இந்திய அரசால் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தின் (UNDP) உதவியுடன் சென்னையில் நிறுவப்பட்டது. இந்தச் சிறப்பு நிறுவனம் நிறுவப்பட்டதன் முக்கிய நோக்கம் பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பல்வேறு பிரிவுகளில் மனித ஆற்றலை மேம்படுத்துவதாகும். இன்று சிப்பெட் நிறுவனம் , இந்திய அரசின் ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ், உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்விக்கான முதன்மையான கல்வி நிறுவனமாகத் திகழ்கிறது. வடிவமைப்பு, CAD / CAM / CAE, கருவி & அச்சு உற்பத்தி, உற்பத்தி பொறியியல், சோதனை மற்றும் தர உத்தரவாதம், பாலிமர் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சிப்பெட் செயல்பட்டு வருகிறது.
பாலிமர், பிளாஸ்டிக் துறையில் 55 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட நிபுணத்துவம் கொண்ட சிப்பெட் நாடு முழுவதும் 45 இடங்களில் செயல்பட்டு வருகிறது. ஏஐசிடிஇ, என்பிஏ அமைப்புகளின் அங்கீகாரம் பெற்ற பாடத் திட்டங்களையும், ஆய்வகங்களையும் நடத்தி வருகிறது. ஐஎஸ்ஓ 9001: 2015 சான்றிதழைப் பெற்ற இந்த நிறுவனம் சிறப்பான வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான பாடத் திட்டங்களை மாணவ, மாணவியருக்கு அளித்து வருகிறது. சிறந்த சூழலில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி விடுதி வசதி உள்ளது. இந்த நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் உலக அளவில் முக்கிய பதவிகளை வகித்து வருகின்றனர்.
ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற 2024-25-ம் ஆண்டுக்கான டிப்ளமோ வகுப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கைத் தொடங்கியுள்ளது. பிளாஸ்டிக் மோல்டு தொழில்நுட்பம், பிளாஸ்டிக் தொழில் நுட்பம் ஆகியவற்றில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதில் சேர்வதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை.
சிப்பெட் டிப்ளமோ பெற்றவர்கள் பிளாஸ்டிக் தொழில்நுட்ப பிடெக் வகுப்புகளுக்கு நேரடியாக சேரலாம்.
ஆன்லைனில் விண்ணப்பங்களை அனுப்ப https://cipet24.onlineregistrationform.org/CIPET என்ற இணையதள முகவரியை அணுகவும்.
மேலும் விவரங்களுக்கு 9600254350 / 9941844937 / 9345022712 என்ற தொலைபேசி எண்களையோ அல்லது Email : olc-chennai@cipet.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியையோ, Website : www.cipet.gov.in என்ற இணைய தளத்தையோ அணுகலாம்.
| Join Social | |
|---|---|
Join WhatsApp |
|
Join YouTube |
|
Join Koo |
|
Join Threads |
|
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
Connect with us
லேபிள்கள்
லேபிள்கள்
காப்பகம்
காப்பகம்
- ஜூலை 20244
- ஜூன் 20243
- மே 202424
- ஏப்ரல் 202410
- மார்ச் 202413
- பிப்ரவரி 202411
- ஜனவரி 202415
- டிசம்பர் 20237
- நவம்பர் 20232
- அக்டோபர் 20236
- செப்டம்பர் 20234
- ஆகஸ்ட் 20234
- ஜூலை 20233
- ஜூன் 20232
- மே 20232
- ஏப்ரல் 20235
- மார்ச் 20237
- பிப்ரவரி 20232
- ஜனவரி 20236
- டிசம்பர் 20224
- நவம்பர் 20222
- அக்டோபர் 20222
- ஜூலை 20229
- ஜூன் 202211
- மே 20228
- ஏப்ரல் 20223
- மார்ச் 20221
- ஏப்ரல் 20217
- மார்ச் 20215
- பிப்ரவரி 202115
- ஜனவரி 20218
- டிசம்பர் 20206
- நவம்பர் 20201
- ஜூலை 20206
- ஜூன் 202010
- மே 202020
- ஏப்ரல் 202013
- மார்ச் 202023
- பிப்ரவரி 202012
- ஜனவரி 202012
- டிசம்பர் 201920
- நவம்பர் 20193
- அக்டோபர் 20196
- செப்டம்பர் 20191
- ஆகஸ்ட் 20195
- ஜூலை 20191
- மே 20192
- ஏப்ரல் 20194
- மார்ச் 20198
- பிப்ரவரி 20197
- ஜனவரி 201918
- டிசம்பர் 20185
- அக்டோபர் 20181
- செப்டம்பர் 201813
- ஆகஸ்ட் 201828
- ஜூலை 201828
- ஜூன் 201835
- மே 201845
உதவி தொலைபேசி எண்கள்
- அவசர ஊர்தி – 102
- காவல் கட்டுப்பாட்டு மையம் – 100
- குழந்தை உதவி மையம் –1098
- தீ மற்றும் மீட்புத்துறை –101
- தேர்தல் கட்டுப்பாட்டு அறை – 1950
- பாலியல் வன்கொடுமைகள் – 1091
- மாநில கட்டுப்பாட்டு மையம் – 1070
- மாவட்ட கட்டுப்பாட்டு மையம் – 1077
- விபத்து உதவி மையம் – 108
- Child Line - 1098
- Emergency Response Support System 112
கோயில்களின் இணையதளங்கள்
முக்கிய தேசிய இணையதளங்கள்
- 112 Emergency
- ஊழல் ஓழிப்பு உறுதிமொழி
- காணாமல் போன குழந்தைகள் தேடுதல்
- குழந்தைகள் தத்தெடுக்க - CARA
- தகவல் பெறும் உரிமை சட்டம்
- தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்
- தேசிய குற்றப் பதிவு பணியகம்
- தேசிய மகளிர் ஆணையம்
- வரைபடங்கள் - Maps
- Central Information Commission
- Centralized Public Grievance Redress And Monitoring System
- Cyber Crime Portal
- E Sanjeevani OPD
- Indian award
- My LPG
- National Voters Services Portal
- Online Complaint Management System if You are facing sexual harassment at workplace
- Track Mobile



கருத்துகள்
கருத்துரையிடுக
* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
* வாசகர்களின் கருத்துகளுக்கு newsthagaval.blogspot.com பொறுப்பேற்காது.
* கருத்தை தணிக்கை செய்யவும், நாகரிகமற்ற, பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.