WELCOME TO NEWS THAGAVAL

How o enter disability in IFHRMS (களஞ்சியம்)

களஞ்சியம் வலைதளத்தில் மாற்றுத்திறனாளி என பதிவு செய்யும் வழிமுறை

களஞ்சியம் (IFHRMS) வலைதளத்தில்    தாங்கள் மாற்றுத்திறனாளிகள் எனில் அதை பதிவு செய்யும் வழிமுறை பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
மாற்றுத்திறனாளி என பதிவு செய்வதன் மூலம் தங்களுடைய ESR Profile ல் மாற்றுத்திறனாளி என்றும் எத்தனை சதவீதம் என்பதும் பதிவாகும். இதன் மூலம் போக்குவரத்துப்படி மற்றும் வருமான வரி U/S 80U க்குபயன்படும்.

மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் தங்களின் User ID மற்றும் password பயன்படுத்தி IFHRMS வலைதளத்தில் login செய்த பின்பு

eservice (HR&Fin) -->

Employee self service -->

Others -->

Disability entry -->

Create தேர்ந்தெடுத்த பின்பு

Category என்ற பகுதியில் எவ்வகையான மாற்றுத்திறன் படைத்தவர் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும் அதன் பின்பு Degree % என்ற இடத்தில் எத்தனை சதவீதம் மாற்றுத்திறன் என்பதை குறிப்பிட்டு மேலே வலது புறத்தில் உள்ள review என்ற  Option click செய்ய வேண்டும். தற்பொழுது மாற்றுத்திறனாளிகளின் அடையாள அட்டையை பதிவு செய்வதற்கான பகுதி தோன்றும் அதில் அடையாள அட்டையை pdf  அல்லது image ஆக அப்லோடு செய்ய Common Approval கொடுத்து  upload செய்த பின்பு Submit கொடுக்க வேண்டும். 

Submit கொடுத்த பின்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு Approval கொடுக்க தகவல் தெரிவிக்க வேண்டும்.

குறிப்பு:  
 களஞ்சியம் Appல் இப்பணியை மேற்கொள்ள இயலாது IFHRMS வலைதளத்தில் மட்டுமே மேற்கொள்ள இயலும்

Join Social
Join Telegram
Join WhatsApp
Join Facebook
Join YouTube
Join Koo
Join Twitter
Join Threads
Join Twitter

கருத்துகள்

Connect with us

Join Social
Join Telegram
Join WhatsApp
Join Facebook
Join YouTube
Join Koo
Join Twitter

SUBSCRIBE CHANNEL

SUBSCRIBE CHANNEL
THAGAVAL TECH

லேபிள்கள்

ஆணைகள் ஆய்வு முடிவுகள் ஆலயம் ஆன்மீகம் இன்டர்ன்ஷிப் உடல்நலம் உதவித்தொகை ஊதிய உயர்வு ஊதிய முரண்பாடு எண்ணும் எழுத்தும் எப்படி ஏப்ரல் ஏழுமலையான் கோவில் ஓய்வூதியர்கள் கல்வி கலந்தாய்வு களஞ்சியம் கிரிவலம் சிறார் திரைப்படம் செப்டம்பர் செய்திகள் செய்திகள் மருத்துவம் செயல்முறைகள் செயலிகள் சேமிப்பு சேர்க்கை அறிவிப்பு தகவல் அறியும் உரிமை சட்டம் தரிசன டிக்கெட் திருப்பதி திருவண்ணாமலை தேர்தல் தேர்வு தேர்வு முடிவுகள் தேர்வுகள் நடத்தை விதிகள் நவம்பர் நாட்காட்டி நுழைவுச்சீட்டு படிகள் (Allowance) பணி பணிப்பயிற்சி பள்ளி பள்ளிகள் புத்தகங்கள் போட்டி தேர்வுகள் போட்டிகள் போராட்டம் போலியோ பௌர்ணமி மருத்துவம் மாணவர்கள் மார்ச் மாற்றுத்திறனாளிகள் முதலீடு முன்னுரிமை பட்டியல் மே வங்கி வரலாறு வலைதளங்கள் விடுப்பு விண்ணப்பங்கள் விண்ணப்பம் விருதுகள் விழிப்புணர்வு வீடியோ வேலை வாய்ப்பு ஜனவரி ஜூலை ஜூன் after 10 after+2 CBSE cps CRC CUET Digital EMIS Entrance exam IBPS IFHRMS LIC NTA SCERT SGT SMC SOS SSC SSLC Tax TET TNPSC TNUSRB TPD Training TRB Worksheet Workshop
மேலும் காட்டு

காப்பகம்

மேலும் காட்டு

உதவி தொலைபேசி எண்கள்

  • அவசர ஊர்தி – 102
  • காவல் கட்டுப்பாட்டு மையம் – 100
  • குழந்தை உதவி மையம் –1098
  • தீ மற்றும் மீட்புத்துறை –101
  • தேர்தல் கட்டுப்பாட்டு அறை – 1950
  • பாலியல் வன்கொடுமைகள் – 1091
  • மாநில கட்டுப்பாட்டு மையம் – 1070
  • மாவட்ட கட்டுப்பாட்டு மையம் – 1077
  • விபத்து உதவி மையம் – 108
  • Child Line - 1098
  • Emergency Response Support System 112

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

THAGAVAL TECH CHANNEL

THAGAVAL TECH CHANNEL
Subscribe on youtube

Translate

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *