WELCOME TO NEWS THAGAVAL

வாகனத்தின் பதிவு எண் கொண்டு உரிமையாளர், பிற விவரங்களை அறிதல்


வாகனத்தின் பதிவு எண் கொண்டு அதன் உரிமையாளர் பெயரை எவ்வாறு அறியலாம்

வாகனத்தின் பதிவு எண் கொண்டு அதன் உரிமையாளர் பெயர் மற்றும் insurance போன்ற விபரங்களை  எளிதாக அறியலாம்.

இந்த பயன்பாட்டின் முக்கிய நன்மைகள்:-

1. பதிவுசெய்யப்பட்ட எண்ணை உள்ளிட்டு நிறுத்தப்பட்டுள்ள, தற்செயலான அல்லது திருட்டு வாகனத்தின் விவரங்களைக் கண்டறியலாம்.
2. உங்கள் வாகனத்தின் பதிவு விவரங்களை சரிபார்க்கலாம்.
3. ஒருவரிடமிருந்து வாகனம் வாங்க விரும்பினால், வாகனத்தின் வயது மற்றும் பதிவு விவரங்களை சரிபார்க்கலாம்.

வழி :- 1 SMS முறை

9212357123 or 7738299899 என்ற எண்ணுக்கு "vahan<space>பதிவு எண்" என்று அனுப்ப வேண்டும்

Type:- VAHAN vehicle number
Just send msg to 7738299899

VAHAN give space and type vehicle No send
அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய SMS வந்துவிடும்.
விபத்து நிகழ்த்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை உடனடியாக கண்டுபிடிக்க இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வழி :- 2 இணையதளம் பயன்படுத்தி அறியும் முறை

கீழ் உள்ள இணைப்பினை பயன்படுத்தி Vehicle Registration Status என்ற Know Your RC Status எனும் பக்கத்திற்கு சென்று Vehicle number பதிவிட்டு கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலை பதிவிட்டு Serch Vehicle என்பதை சொடுக்கினால்  நீங்கள் பதிவிட்ட வாகனத்தை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

வழி :- 3 செயலி மூலம் அறியும் முறை 

mParivahan என்னும் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்


கருத்துகள்

Connect with us

Join Social
Join Telegram
Join WhatsApp
Join Facebook
Join YouTube
Join Koo
Join Twitter

SUBSCRIBE CHANNEL

SUBSCRIBE CHANNEL
THAGAVAL TECH

லேபிள்கள்

ஆணைகள் ஆய்வு முடிவுகள் ஆலயம் ஆன்மீகம் இன்டர்ன்ஷிப் உடல்நலம் உதவித்தொகை ஊதிய உயர்வு ஊதிய முரண்பாடு எண்ணும் எழுத்தும் எப்படி ஏப்ரல் ஏழுமலையான் கோவில் ஓய்வூதியர்கள் கல்வி கலந்தாய்வு களஞ்சியம் கிரிவலம் சிறார் திரைப்படம் செப்டம்பர் செய்திகள் செய்திகள் மருத்துவம் செயல்முறைகள் செயலிகள் சேமிப்பு சேர்க்கை அறிவிப்பு தகவல் அறியும் உரிமை சட்டம் தரிசன டிக்கெட் திருப்பதி திருவண்ணாமலை தேர்தல் தேர்வு தேர்வு முடிவுகள் தேர்வுகள் நடத்தை விதிகள் நவம்பர் நாட்காட்டி நுழைவுச்சீட்டு படிகள் (Allowance) பணி பணிப்பயிற்சி பள்ளி பள்ளிகள் புத்தகங்கள் போட்டி தேர்வுகள் போட்டிகள் போராட்டம் போலியோ பௌர்ணமி மருத்துவம் மாணவர்கள் மார்ச் மாற்றுத்திறனாளிகள் முதலீடு முன்னுரிமை பட்டியல் மே வங்கி வரலாறு வலைதளங்கள் விடுப்பு விண்ணப்பங்கள் விண்ணப்பம் விருதுகள் விழிப்புணர்வு வீடியோ வேலை வாய்ப்பு ஜனவரி ஜூலை ஜூன் after 10 after+2 CBSE cps CRC CUET Digital EMIS Entrance exam IBPS IFHRMS LIC NTA SCERT SGT SMC SOS SSC SSLC Tax TET TNPSC TNUSRB TPD Training TRB Worksheet Workshop
மேலும் காட்டு

காப்பகம்

மேலும் காட்டு

உதவி தொலைபேசி எண்கள்

  • அவசர ஊர்தி – 102
  • காவல் கட்டுப்பாட்டு மையம் – 100
  • குழந்தை உதவி மையம் –1098
  • தீ மற்றும் மீட்புத்துறை –101
  • தேர்தல் கட்டுப்பாட்டு அறை – 1950
  • பாலியல் வன்கொடுமைகள் – 1091
  • மாநில கட்டுப்பாட்டு மையம் – 1070
  • மாவட்ட கட்டுப்பாட்டு மையம் – 1077
  • விபத்து உதவி மையம் – 108
  • Child Line - 1098
  • Emergency Response Support System 112

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

THAGAVAL TECH CHANNEL

THAGAVAL TECH CHANNEL
Subscribe on youtube

Translate

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *